விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். இன்று எழுத்தறிவு பல்வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி ஒரு எழுத்தறிவுள்ள சமூகத்துடன் இணையாக பங்களிக்க கூடிய ஆற்றலைக் குறிக்கின்றது.
நாடு | எழுத்தறிவு வீதம் (all) | ஆண் எழுத்தறிவு வீதம் | பெண் எழுத்தறிவு வீதம் | Criteria |
---|---|---|---|---|
உலகம் | 84.1% | 88.6% | 79.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு) |
ஆப்கானித்தான் | 28.1% | 43.1% | 12.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2000 இல் மதிப்பீடு) |
அல்பேனியா | 96.8% | 98% | 95.7% | வயது ஒன்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
அல்ஜீரியா | 72.6% | 81.3% | 63.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010)[1] |
அமெரிக்க சமோவா | 97% | 98% | 97% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1980 இல் மதிப்பீடு) |
அந்தோரா | 100% | 100% | 100% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் |
அங்கோலா | 70.4% | 82.6% | 58.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
அங்கியுலா | 95% | 95% | 95% | வயது பன்னிரண்டும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1984 இல் மதிப்பீடு) |
அன்டிகுவா பர்புடா | 99% | 98.4% | 99.4% | age 15 and over has completed five or more years of schooling (2011 இல் மதிப்பீடு) |
அர்கெந்தீனா | 97.9% | 97.8% | 97.9% | வயது பத்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
ஆர்மீனியா | 99.6% | 99.7% | 99.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
அரூபா | 96.8% | 96.9% | 96.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு) |
ஆத்திரேலியா | 96% | 96% | 96% | age 15 and over can read brief texts on familiar topics (2011-2)[2] |
ஆஸ்திரியா | 98% | N/A | N/A | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் |
அசர்பைஜான் | 99.8% | 99.9% | 99.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 census) |
பஹமாஸ் | 95.6% | 94.7% | 96.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு) |
பகுரைன் | 94.6% | 96.1% | 91.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 census) |
வங்காளதேசம் | 59.82% | 62% | 53.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும். (2011 இல் மதிப்பீடு)[3] |
பார்படோசு | 99.7% | 99.7% | 99.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (2002 இல் மதிப்பீடு) |
பெலருஸ் | 99.6% | 99.8% | 99.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2009 census) |
பெல்ஜியம் | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு) |
பெலீசு | 76.9% | 76.7% | 77.1% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2000 census) |
பெனின் | 42.4% | 55.2% | 30.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 census) |
பெர்முடா | 98% | 98% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2005 இல் மதிப்பீடு) |
பூட்டான் | 52.8% | 65% | 38.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2005 இல் மதிப்பீடு) |
பொலிவியா | 91.2% | 95.8% | 86.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2009 இல் மதிப்பீடு) |
பொசுனியா எர்செகோவினா | 98% | 99.5% | 96.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
போட்சுவானா | 85.1% | 84.6% | 85.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
பிரேசில் | 90.4% | 90.1% | 90.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு) |
பிரித்தானிய கன்னித் தீவுகள் | 97.8% | N/A | N/A | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1991 இல் மதிப்பீடு) |
புரூணை | 95.4% | 97% | 93.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
பல்கேரியா | 98.4% | 98.7% | 98% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011) |
புர்க்கினா பாசோ | 28.7% | 36.7% | 21.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2007 இல் மதிப்பீடு) |
மியான்மர் | 92.7% | 95.1% | 90.4%% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
புருண்டி | 67.2% | 72.9% | 61.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு) |
கம்போடியா | 73.9% | 82.8% | 65.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2009 இல் மதிப்பீடு) |
கமரூன் | 71.3% | 78.3% | 64.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு) |
கனடா | 100% | 100% | 100% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2014 இல் மதிப்பீடு) |
கேப் வர்டி | 84.9% | 89.7% | 80.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
கேமன் தீவுகள் | 98.9% | 98.7% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (2007 இல் மதிப்பீடு) |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 56.6% | 69.6% | 44.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
சாட் | 35.4% | 45.6% | 25.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
சிலி | 98.6% | 98.6% | 98.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2009 இல் மதிப்பீடு) |
சீனா | 95.1% | 97.5% | 92.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு) |
கிறிசுத்துமசு தீவுகள் | N/A | N/A | N/A | |
கொக்கோசு (கீலிங்) தீவுகள் | N/A | N/A | N/A | |
கொலம்பியா | 93.6% | 93.5% | 93.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 est) |
கொமொரோசு | 75.5% | 80.5% | 70.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 66.8% | 76.9% | 57% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு) |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 83.8% | 89.6% | 78.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு) |
குக் தீவுகள் | 95% | N/A | N/A | |
கோஸ்ட்டா ரிக்கா | 96.3% | 96% | 96.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
குரோவாசியா | 98.9% | 99.5% | 98.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
கியூபா | 99.8% | 99.8% | 99.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
சைப்பிரசு | 98.7% | 99.3% | 98.1% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
செக் குடியரசு | 99% | 99% | 99% | (2011 இல் மதிப்பீடு) |
டென்மார்க் | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு) |
சீபூத்தீ | 70% | N/A | N/A | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2012 இல் மதிப்பீடு)[4] |
டொமினிக்கா | 94% | 94% | 94% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (2003 இல் மதிப்பீடு) |
டொமினிக்கன் குடியரசு | 87% | 86.8% | 87.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002 census) |
எக்குவடோர் | 93.2% | 94.2% | 92.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 census) |
எகிப்து | 73.9% | 81.7% | 65.8% | வயது பத்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2012 இல் மதிப்பீடு) |
எல் சல்வடோர | 81.1% | 82.8% | 79.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2007 census) |
எக்குவடோரியல் கினி | 93.9% | 97.1% | 90.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு) |
எரித்திரியா | 80% | N/A | N/A | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2013 இல் மதிப்பீடு)[5] |
எசுத்தோனியா | 99.8% | 99.8% | 99.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு) |
எதியோப்பியா | 39% | 49.1% | 28.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2007 இல் மதிப்பீடு)[6] |
போக்லாந்து தீவுகள் | N/A | N/A | N/A | [6] |
பரோயே தீவுகள் | N/A | N/A | N/A | Note - probably 99%, the same as Denmark proper[6] |
பிஜி | 93.7% | 95.5% | 91.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
பின்லாந்து | 100% | 100% | 100% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2000 இல் மதிப்பீடு)[6] |
பிரான்சு | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
பிரெஞ்சு பொலினீசியா | 98% | 98% | 98% | age 14 and over can read and write (1977 இல் மதிப்பீடு)[6] |
காபொன் | 88.4% | 91.9% | 84.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
கம்பியா | 50% | 60% | 40.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
காசாக்கரை | 96.4% | 98.3% | 94.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2012 இல் மதிப்பீடு)[7] |
சியார்சியா | 99.7% | 99.8% | 99.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
செருமனி | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
கானா | 71.5% | 78.3% | 65.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 census)[6] |
கிப்ரல்டார் | >80% | N/A | N/A | [6] |
கிரேக்க நாடு | 98% | 98.8% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2001 census)[6] |
கிறீன்லாந்து | 100% | 100% | 100% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2001 இல் மதிப்பீடு)[6] |
கிரெனடா | 96% | NA | NA | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
குவாம் | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1990 இல் மதிப்பீடு)[6] |
குவாத்தமாலா | 69.1% | 75.4% | 63.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002 census)[6] |
குயெர்ன்சி | N/A | N/A | N/A | [6] |
கினியா | 41% | 52% | 30% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
கினி-பிசாவு | 55.3% | 68.9% | 42.1% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு)[6] |
கயானா | 91.8% | 92% | 91.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (2002 census)[6] |
எயிட்டி | 52.9% | 54.8% | 51.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
ஒண்டுராசு | 80% | 79.8% | 80.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2001 census)[6] |
ஆங்காங் | 93.5% | 96.9% | 89.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (2002)[6] |
அங்கேரி | 99% | 99.2% | 98.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு)[6] |
ஐசுலாந்து | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
இந்தியா | 73.8% | 82.1% | 65.5% | age 7 and over can read and write (2011 census)[8] |
இந்தோனேசியா | 90.4% | 94% | 86.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2004 இல் மதிப்பீடு)[6] |
ஈரான் | 85% | 89.3% | 80.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2008 இல் மதிப்பீடு)[9] |
ஈராக் | 78.2% | 86% | 70.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ireland, Republic of | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
மாண் தீவு | N/A | N/A | N/A | [6] |
இசுரேல் | 97.1% | 98.5% | 95.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2004 இல் மதிப்பீடு)[6] |
இத்தாலி | 99% | 99.2% | 98.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 census)[6] |
ஐவரி கோஸ்ட் | 56.2% | 65.2% | 46.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
ஜமேக்கா | 87.9% | 84.1% | 91.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (2003 இல் மதிப்பீடு)[6] |
சப்பான் | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002 census)[6] |
யேர்சி | N/A | N/A | N/A | [6] |
யோர்தான் | 93.4% | 96.6% | 90.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு)[6] |
கசக்கஸ்தான் | 99.5% | 99.8% | 99.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1999 இல் மதிப்பீடு)[6] |
கென்யா | 87.4% | 90.6% | 84.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
கிரிபட்டி | N/A | N/A | N/A | [6] |
வட கொரியா | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1991 இல் மதிப்பீடு)[6] |
தென் கொரியா | 99.9% | 99.9% | 99.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002)[6] |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Republic of Kosovo | 91.9% | 96.6% | 87.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2007 census)[6] |
குவைத் | 94% | 94.4% | 97% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2007-2011 census)[10] |
கிர்கிசுத்தான் | 98.7% | 99.3% | 98.1% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1999 census)[6] |
லாவோஸ் | 73% | 83% | 63% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2005 census)[6] |
லாத்வியா | 99.8% | 99.8% | 99.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு)[6] |
லெபனான் | 89.6% | 93.4% | 86% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
லெசோத்தோ | 89.6% | 83.3% | 95.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
லைபீரியா | 60.8% | 64.8% | 56.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
லிபியா | 89.2% | 95.6% | 82.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
லீக்கின்ஸ்டைன் | 100% | 100% | 100% | வயது பத்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும்[6] |
லித்துவேனியா | 99.7% | 99.7% | 99.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
லக்சம்பர்க் | 100% | 100% | 100% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2000 இல் மதிப்பீடு)[6] |
மக்காவு | 91.3% | 95.3% | 87.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2001 census)[6] |
மாக்கடோனியக் குடியரசு | 97.3% | 98.7% | 95.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
மடகாசுகர் | 64.5% | 67.4% | 61.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2009 இல் மதிப்பீடு)[6] |
மலாவி | 74.8% | 81.1% | 68.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
மலேசியா | 93.1% | 95.4% | 90.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 census)[6] |
மாலைத்தீவுகள் | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2006 census)[6] |
மாலி | 27.7% | 36.1% | 19.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2009 census)[6] |
மால்ட்டா | 92.8% | 91.7% | 93.9% | வயது பத்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2005 census)[6] |
மார்சல் தீவுகள் | 93.7% | 93.6% | 93.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1999 இல் மதிப்பீடு)[6] |
மூரித்தானியா | 58% | 64.9% | 51.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
மொரிசியசு | 88.5% | 90.9% | 86.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
மெக்சிக்கோ | 93.4% | 93.7% | 93.1% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2009 estimate)[6] |
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 89% | 91% | 88% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1980 இல் மதிப்பீடு)[6] |
மல்தோவா | 98.5% | 99.1% | 98.1% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
மொனாகோ | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
மங்கோலியா | 97.4% | 96.9% | 97.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
மொண்டெனேகுரோ | 98.4% | 99.4% | 97.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
மொன்செராட் | 97% | 97% | 97% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (1970 இல் மதிப்பீடு)[6] |
மொரோக்கோ | 67.1% | 76.1% | 57.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு)[6] |
மொசாம்பிக் | 56.1% | 70.8% | 42.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
நமீபியா | 88.8% | 89% | 88.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
நவூரு | N/A | N/A | N/A | [6] |
நேபாளம் | 66% | 75.1% | 57.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 census)[6] |
நெதர்லாந்து | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
நியூ கலிடோனியா | 96.2% | 96.8% | 95.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1996 census)[6] |
நியூசிலாந்து | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
நிக்கராகுவா | 67.5% | 67.2% | 67.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
நைஜர் | 28.7% | 42.9% | 15.1% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2005 இல் மதிப்பீடு)[6] |
நைஜீரியா | 61.3% | 72.1% | 50.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
நியுவே | 95% | N/A | N/A | [6] |
நோர்போக் தீவு | N/A | N/A | N/A | [6] |
வடக்கு மரியானா தீவுகள் | 97% | 97% | 96% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1980 இல் மதிப்பீடு)[6] |
நோர்வே | 100% | 100% | 100% | [6] |
ஓமான் | 81.4% | 86.8% | 73.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 census)[6] |
பாக்கித்தான் | 54.9% | 68.6% | 40.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2012 இல் மதிப்பீடு)[6] |
பலாவு | 92% | 93% | 90% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1980 இல் மதிப்பீடு)[6] |
பலத்தீன் | 95.6% | 98.1% | 93.1% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2012 இல் மதிப்பீடு)[11] |
பனாமா | 91.9% | 92.5% | 91.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2000 census)[6] |
பப்புவா நியூ கினி | 57.3% | 63.4% | 50.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2000 census)[6] |
பரகுவை | 94% | 94.9% | 93% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
பெரு | 92.9% | 96.4% | 89.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2007 census)[6] |
பிலிப்பீன்சு | 97.5% | 97.4% | 97.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010[12] census)[6] |
பிட்கன் தீவுகள் | N/A | N/A | N/A | [6] |
போலந்து | 99.7% | 99.9% | 99.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு)[6] |
போர்த்துகல் | 95.4% | 97% | 94% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு)[6] |
புவேர்ட்டோ ரிக்கோ | 94.1% | 93.9% | 94.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002 இல் மதிப்பீடு)[6] |
கத்தார் | 96.3% | 96.5% | 95.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
உருமேனியா | 97.7% | 98.3% | 97.1% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு)[6] |
உருசியா | 99.7% | 99.7% | 99.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
ருவாண்டா | 71.1% | 74.8% | 67.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா | 97% | 97% | 98% | வயது இருபதும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1987 இல் மதிப்பீடு)[6] |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 97.8% | N/A | N/A | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (2003 இல் மதிப்பீடு)[6] |
செயிண்ட். லூசியா | 90.1% | 89.5% | 90.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (2001 இல் மதிப்பீடு)[6] |
செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1982 இல் மதிப்பீடு)[6] |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 96% | 96% | 96% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (1970 இல் மதிப்பீடு)[6] |
சமோவா | 99.7% | 99.6% | 99.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
சான் மரீனோ | 96% | 97% | 95% | age 10 and over can read and write[6] |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 84.9% | 92.2% | 77.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2001 census)[6] |
சவூதி அரேபியா | 86.6% | 90.4% | 81.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
செனிகல் | 39.3% | 51.1% | 29.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002 இல் மதிப்பீடு)[6] |
செர்பியா | 98% | 99.2% | 96.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு)[6] |
சீசெல்சு | 91.8% | 91.4% | 92.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002 census)[6] |
சியேரா லியோனி | 35.1% | 46.9% | 24.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2004 இல் மதிப்பீடு)[6] |
சிங்கப்பூர் | 92.5% | 96.6% | 88.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2000 census)[6] |
சிலவாக்கியா | 99.6% | 99.7% | 99.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2004)[6] |
சுலோவீனியா | 99.7% | 99.7% | 99.7% | (2010 இல் மதிப்பீடு)[6] |
சொலமன் தீவுகள் | N/A | N/A | N/A | [6] |
சோமாலியா | N/A | N/A | N/A | [13] |
தென்னாப்பிரிக்கா | 93% | 93.9% | 92.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2011 இல் மதிப்பீடு)[6] |
தெற்கு சூடான் | 27% | 40% | 16% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும்[6] |
எசுப்பானியா | 97.7% | 98.5% | 97% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
இலங்கை | 91.2% | 92.6% | 90% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 census)[6] |
சூடான் | 71% | 71.8% | 50.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும்[6] |
சுரிநாம் | 89.6% | 92% | 87.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2004 census)[6] |
சுவல்பார்டு | N/A | N/A | N/A | [6] |
சுவாசிலாந்து | 81.6% | 82.6% | 80.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
சுவீடன் | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
சுவிட்சர்லாந்து | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
சிரியா | 79.6% | 86% | 73.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2004 census)[6] |
சீனக் குடியரசு | 98.29% | 99.62% | 96.97% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2012)[14] |
தஜிகிஸ்தான் | 99.7% | 99.8% | 99.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
தன்சானியா | 69.4% | 77.5% | 62.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002 census)[6] |
தாய்லாந்து | 92.6% | 94.9% | 90.5% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2000 census)[6] |
கிழக்குத் திமோர் | 58.6% | N/A | N/A | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002)[6] |
டோகோ | 60.9% | 75.4% | 46.9% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
டோக்கெலாவ் | N/A | N/A | N/A | [6] |
தொங்கா | 98.9% | 98.8% | 99% | can read and write Tongan and/or English (1999 இல் மதிப்பீடு)[6] |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 98.6% | 99.1% | 98% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
தூனிசியா | 74.3% | 83.4% | 65.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2004 census)[6] |
துருக்கி | 95.3% | 98.3% | 92.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2012 இல் மதிப்பீடு)[15] |
துருக்மெனிஸ்தான் | 98.8% | 99.3% | 98.3% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1999 இல் மதிப்பீடு)[6] |
துர்கசு கைகோசு தீவுகள் | 98% | 99% | 98% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுவிடுவர். (1970 இல் மதிப்பீடு)[6] |
துவாலு | N/A | N/A | N/A | [6] |
உகாண்டா | 66.8% | 76.8% | 57.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002 census)[6] |
உக்ரைன் | 99.7% | 99.8% | 99.6% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
ஐக்கிய அரபு அமீரகம் | 77.9% | 76.1% | 81.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
ஐக்கிய இராச்சியம் | 99% | 99% | 99% | age 15 and over has completed five or more years of schooling (2003 இல் மதிப்பீடு)[6] |
ஐக்கிய அமெரிக்கா | 99% | 99% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
அமெரிக்க கன்னித் தீவுகள் | 90-95% இல் மதிப்பீடு | N/A | N/A | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2005 இல் மதிப்பீடு)[6] |
உருகுவை | 98% | 97.6% | 98.4% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
உஸ்பெகிஸ்தான் | 99.3% | 99.6% | 99% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2003 இல் மதிப்பீடு)[6] |
வனுவாட்டு | 74% | N/A | N/A | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1999 census)[6] |
வத்திக்கான் நகர் | 100% | 100% | 100% | [6] |
வெனிசுவேலா | 93% | 93.3% | 92.7% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2001 census)[6] |
வியட்நாம் | 94% | 96.1% | 92% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2002 இல் மதிப்பீடு)[6] |
வலிசும் புட்டூனாவும் | 50% | 50% | 50% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (1969 இல் மதிப்பீடு)[6] |
மேற்கு சகாரா | N/A | N/A | N/A | [6] |
யேமன் | 63.9% | 81.2% | 46.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் (2010 இல் மதிப்பீடு)[6] |
சாம்பியா | 80.6% | 86.8% | 74.8% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் English (2003 இல் மதிப்பீடு)[6] |
சிம்பாப்வே | 90.7% | 94.2% | 87.2% | வயது பதினைந்தும் அதற்கு மேபட்டவர்களால் எழுதவும் வாசிக்கவும் முடியும் English (2003 இல் மதிப்பீடு)[6] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.