அக்டோபர் 26 (October 26) கிரிகோரியன் ஆண்டின் 299 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 300 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 66 நாட்கள் உள்ளன.
- 1841 – தியோடோர் வான் அப்போல்சர், ஆசுத்திரிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1886)
- 1873 – ஏ. கே. பசுலுல் ஹக், வங்கதேச-பாக்கித்தானிய அரசியல்வாதி (இ. 1962)
- 1883 – நெப்போலியன் ஹில், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1970)
- 1890 – கணேஷ் சங்கர் வித்யார்த்தி, இந்திய இதழியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1931)
- 1892 – பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை அரசியல்வாதி (இ. 1950)
- 1902 – என்றியேட்டா கில் சுவோப், அமெரிக்க வானியலாளர் (இ. 1980)
- 1919 – முகம்மத் ரிசா ஷா பஹ்லவி, ஈரானின் அரசுத்தலைவர் (இ. 1980)
- 1920 – சாரா இலீ இலிப்பின்கோட், அமெரிக்க வானியலாளர்
- 1923 – இராம் பிரகாசு குப்தா, இந்திய அரசியல்வாதி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் (இ. 2004)
- 1932 – சாரெகொப்பா பங்காரப்பா, கருநாடக முதலமைச்சர் (இ. 2011)
- 1933 – முருகேசு சுவாமிகள், ஈழத்து ஆன்மிகவாதி (இ. 2007)
- 1947 – இலரி கிளின்டன், அமெரிக்க அரசியல்வாதி
- 1947 – சாருமதி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1998)
- 1952 – லார்ஸ் பீட்டர் ஹான்சென், அமெரிக்கப் பொருளியலாளர்
- 1956 – ஆர். எஸ். சிவாஜி, தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2023)
- 1959 – ஏவோ மொராலெஸ், பொலிவியாவின் 80வது அரசுத்தலைவர்
- 1965 – மனோ, தென்னிந்தியத் திரைப்பட பாடகர்
- 1974 – ரவீணா டாண்டன், இந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர்
- 1985 – அசின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1991 – அமலா பால், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 899 – ஆல்பிரட், ஆங்கிலேய மன்னர் (பி. 849)
- 1764 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (பி. 1697)
- 1879 – அ. சந்திரசேகர பண்டிதர், மானிப்பாய் அகராதி தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழறிஞர்
- 1930 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிசு மருத்துவர் (பி. 1860)
- 1957 – கெர்டி கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (பி. 1896)
- 1974 – மிர்துலா சாராபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1911)
- 2013 – பி. எஸ். மணிசுந்தரம், இந்தியக் கல்வியாளர் (பி. 1927)
- 2019 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1952)
- 2019 – நானம்மாள், இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (பி. 1920)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 38