மார்ச்சு 23 (March 23) கிரிகோரியன் ஆண்டின் 82 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன.
- 1614 – சகானாரா பேகம், முகலாய இளவரசி (இ. 1681)
- 1749 – பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1827)
- 1858 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1941)
- 1869 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)
- 1882 – எம்மி நோய்தர், யூத செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1935)
- 1887 – ஜுவான் கிரிஸ், எசுப்பானிய ஓவியர், சிற்பி (இ. 1927)
- 1893 – கோபால்சாமி துரைசாமி நாயுடு, இந்தியப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1974)
- 1907 – டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர், கல்வியாளர் (இ. 1992)
- 1908 – ச. அ. தர்மலிங்கம், யாழ்ப்பாண மருத்துவர், அரசியல்வாதி
- 1910 – ராம் மனோகர் லோகியா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1967)
- 1910 – அகிரா குரோசாவா, சப்பானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1998)
- 1912 – வெர்னர் வான் பிரவுன், செருமானிய இயற்பியலாளர், ஏவூர்திப் பொறியியலாளர் (இ. 1977)
- 1916 – ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2008)
- 1921 – லக்ஷ்மி, தமிழக எழுத்தாளர் (இ. 1987 )
- 1924 – ஒல்கா கென்னார்ட், ஆங்கிலேயப் படிகவியலாளர்
- 1924 – பெட்டி நெசுமித் கிரகாம், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1980)
- 1924 – ஒல்கா கென்னார்ட், ஆங்கிலேயப் படிகவியலாளர்
- 1929 – ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய ஓட்ட வீரர், மருத்துவர்
- 1937 – ராபர்ட் கால்லோ, அமெரிக்க மருத்துவர், கல்வியாளர்
- 1948 – வசீம் பாரி, பாக்கித்தானியத் துடுப்பாளர்
- 1951 – செந்தில், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- 1953 – கிரன் மசும்தார் ஷா, இந்திய விலங்கியலாளர், தொழிலதிபர்
- 1976 – இசுமிருதி இரானி, இந்திய நடிகை, அரசியல்வாதி
- 1979 – விஜய் யேசுதாஸ், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
- 1986 – கங்கனா ரனாத், இந்திய நடிகை
- 1555 – மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (பி. 1487)
- 1801 – முதலாம் பவுல், உருசியப் பேரரசர் (பி. 1754)
- 1922 – அ. குமாரசாமிப் புலவர், யாழ்ப்பாணப் புலவர் (பி. 1854)
- 1924 – பி. வி. நரசிம்ம பாரதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1978)
- 1931 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)
- 1931 – சிவராம் ராஜகுரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1908)
- 1931 – சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)
- 1945 – நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1854)
- 1953 – ஆந்திரேயசு அவுசான்சு, இலாத்துவியப் படைத்தளபதி, நிலக்கிடப்பியலாளர் (பி. 1871)
- 1960 – சைத் நுர்சி, குர்திய இறையியலாளர், கல்வியாளர் (பி. 1878)
- 1981 – பியேத்ரிசு தின்சுலே, ஆங்கிலேய-நியூசிலாந்து வானியலாளர் (பி. 1941)
- 1992 – பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய பொருளியலாளர் (பி. 1899)
- 2000 – ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (பி. 1930)
- 2000 – ஆன்றணி படியற, இந்திய கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (பி. 1921)
- 2011 – எலிசபெத் டெய்லர், அமெரிக்க-பிரித்தானிய நடிகை, மனிதவுரிமையாளர் (பி. 1932)
- 2012 – இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (பி. 1940)
- 2015 – லீ குவான் யூ, சிங்கப்பூரின் 1வது பிரதமர் (பி. 1923)
- 2022 – மாடிலின் ஆல்பிரைட் அமெரிக்காவின் முதல் பெண் வெளிநாட்டமைச்சர் (பி. 1937)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 12