From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய அமெரிக்க வான்படை (United States Air Force) என்பது வான் போர் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவும், அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும். ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் பகுதியாக இருந்து, 18 செப்டம்பர் 1947 அன்று படைத்துறையின் தனிப் பிரிவாக 1947 தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி மாறியது.[5]
ஐக்கிய அமெரிக்க வான்படை United States Air Force | |
---|---|
ஐக்கிய அமெரிக்க வான்படைச் சின்னம் | |
செயற் காலம் | 18 September 1947 – தற்போது வரை (Script error: The function "age_ym" does not exist.)[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பற்றிணைப்பு | ஐக்கிய அமெரிக்க யாப்பு |
வகை | வான்படை |
அளவு | 332,854 செயற்பாட்டில் 185,522 பொதுமக்கள் 71,400 அவசரத் தேவை 106,700 வான் பாதுகாப்பு $140 பில்லியன் 5,484 வானூர்திகள் 450 க.வி.க.பா ஏவுகணைகள் 63 செயற்கைக்கோள்கள்[2] |
பகுதி | வான்படைத் திணைக்களம் |
தலைமையகம் | பென்டகன் |
குறிக்கோள்(கள்) | "உயர இலக்கு வை ... பற-சண்டையிடு-வெற்றி பெறு"[3] |
நிறங்கள் | ஆழ்கடல் கருநீலம், வான்படை மஞ்சள்[4] |
அணிவகுப்பு | "The U.S. Air Force"Audio file "The Air Force Song.ogg" not found |
சண்டைகள் | கொரியப் போர் வியட்நாம் போர் கழுகு நக நடவடிக்கை கிரனாடா படையெடுப்பு லிபியா மீது குண்டுவீச்சு (1986) பனாமா படையெடுப்பு வளைகுடாப் போர் சோமாலியா உள்நாட்டுப் போர் பொஸ்னியப் போர் கொசோவாப் போர் ஆப்கானித்தானில் போர் ஈராக் போர் லிபியா மீது குண்டுவீச்சு (2011) 2014 இசுலாமிய தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் |
இணையதளம் | http://www.af.mil/ |
தளபதிகள் | |
செயலாளர் | மைக்கல் பி. டொன்லி |
தளபதி | மார்க் வேல்ஸ் |
உப தளபதி | லரி ஓ. ஸ்பென்சர் |
உயர் தலைமை சார்ஜன்ட் | ஜேம்ஸ் ஏ. கோடி |
படைத்துறைச் சின்னங்கள் | |
கொடி | |
சின்னம் | |
வட்டச் சின்னம் | |
பல்நிறக் கட்டம் | |
Roundel | |
வானூர்திகள் | |
தாக்குதல் | ஏ-10, ஏசி-130 |
குண்டுதாரி | பி-52, பி-1, பி-2 |
மின்னணு போர் | இ-3, இ-8, இசி-130 |
சண்டை | எப்-15சி, எப்-15இ, எப்-16, எப்-22 |
உலங்கு வானூர்தி | யுஎச்-1, எச்எச்-60 |
வேவு | U-2, RC-135, MC-12, RQ/MQ-1, RQ-4, RQ-170 |
பயிற்சி | T-6, T-38, T-1, TG-16, T-53 |
போக்குவரத்து | C-130, C-5, C-17, VC-25, C-32, C-37, C-21, C-12, C-40, வி-22 |
டேங்கர் | KC-10, KC-135 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.