From Wikipedia, the free encyclopedia
போயிங் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் (Boeing B-52 Stratofortress) என்பது நீண்ட தூர, குறைஒலிவேக, தாரைப் பொறி தந்திரோபாய குண்டுவீச்சு விமானம். இவ் விமானம் 1950களில் இருந்து ஐக்கிய அமெரிக்க வான்படையினால் இயக்கப்படுகின்றது. இக் குண்டுவீச்சு விமானம் 70,000 பவுண்ட் (32,000 கி.கி) எடை ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.[2]
பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் | |
---|---|
பாலைவனத்தின் மேலாக பி-52எச் | |
வகை | தந்திரோபாய குண்டுவீச்சு விமானம் |
உற்பத்தியாளர் | போயிங் |
முதல் பயணம் | 15 ஏப்ரல் 1952 |
அறிமுகம் | பெப்ருவரி 1955 |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்க வான்படை நாசா |
உற்பத்தி | 1952–62 |
தயாரிப்பு எண்ணிக்கை | 744 |
அலகு செலவு | B-52B: $14.43 மில்லியன் B-52H: $9.28 மில்லியன் (1962) B-52H: US$53.4 மில்லியன் (1998)[1] |
Data from Knaack,[3] USAF fact sheet,[1] Quest for Performance[4]
பொதுவான அம்சங்கள்
செயல்திறன்
ஆயுதங்கள்
Avionics
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.