மாங்கனீசு
From Wikipedia, the free encyclopedia
மாங்கனீசு (ஆங்கிலம்: Manganese, (IPA: /ˈmæŋgəniːz/) என்பது Mn என்னும் வேதியியல் குறியீடு கொண்ட பிறழ்வரிசை மாழை வகையைச் சேர்ந்த ஒரு தனிமம். இதன் அணுவெண் 25. இத்தனிமம் பெரும்பாலும் இரும்பு உள்ள கனிமங்களோடு சேர்ந்து இயற்கையில் கிடைப்பது. இம் மாழை பார்ப்பதற்கு வெண் சாம்பல் நிறத்தில், இரும்பு போலத் தோற்றம் அளிக்கும் கெட்டியான பொருள். இம் மாழை பெரும்பாலும் இரும்பு போன்ற மாழைகளுடன் சேர்ந்து பல்வேறு எஃகு, மற்றும் மாழைக்கலவைகளாக தொழிலகங்களில் பயன்படுகின்றது. எஃகு உற்பத்தியில் ஆக்சிசனை நீக்குவதற்கும் கந்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. மாங்கனீசு மின்மவணுக்கள் (ions) பல்வேறு நிறங்கள் ஊட்டவல்லன, எனவே அவை நிறமிகளாகப் பயன்படுகின்றன. மாங்கனீசு (II) மின்மவணுக்கள் பல நொதியங்களில் கூட்டுடன்கரணிகளாகப் (cofactors) பயன்படுவதால், இவை அறியப்பட்ட எல்லா உயிரினங்களிலும் அடிப்படைத்தேவையான இம்மியப் பொருளாக (மிகச்சிறிதே காணப்படும்/தேவைப்படும் பொருளாக (trace elements)) உள்ளது.
மாங்கனீசு | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
25Mn | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
வெள்ளிபோன்ற உலோகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | மாங்கனீசு, Mn, 25 | |||||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈmæŋɡəniːz/ MANG-gən-neez | |||||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | பிறழ்வரிசை மாழை | |||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 7, 4, d | |||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
54.938045(5) | |||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Ar] 4s2 3d5 2, 8, 13, 2 | |||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 7.21 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 5.95 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 1519 K, 1246 °C, 2275 °F | |||||||||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 2334 K, 2061 °C, 3742 °F | |||||||||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 12.91 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 221 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 26.32 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 7, 6, 5, 4, 3, 2, 1, -1, -2, -3 (ஆக்சைடுகள்: காடி, கார, (அல்) ஈரியல்பு ஆக்சைடாகும் நிலையைப் பொறுத்தது) | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 1.55 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 717.3 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
2வது: 1509.0 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||
3வது: 3248 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 127 பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 139±5 (low spin), 161±8 (high spin) pm | |||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | body-centered cubic | |||||||||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | paramagnetic | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) 1.44 µΩ·m | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 7.81 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (25 °C) 21.7 µm·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (20 °C) 5150 மீ.செ−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
யங் தகைமை | 198 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||
பரும தகைமை | 120 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
6.0 | |||||||||||||||||||||||||||||||||||||||
பிரிநெல் கெட்டிமை | 196 MPa | |||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7439-96-5 | |||||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: மாங்கனீசு இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
·சா |