தூலியம்
From Wikipedia, the free encyclopedia
தூலியம் அல்லது தியூலியம் (Thulium, ஆங்கில ஒலிப்பு θjuːliəm) என்பது ஒரு வேதியியல் தனிமம். இதன் தனிம அட்டவணைக் குறியீடு Tm என்பதாகும். தூலியத் தனிமத்தின் அணுவெண் 69, இதன் அணுக்கருவில் 100 நொதுமிகள் (நியூட்ரான்கள்) உள்ளன. தூலியம் லாந்த்தனைடுகளின் வரிசையைச் சேர்ந்த, அரிய கனிமங்கள் வரிசையில் உள்ள, மிகக் குறைவாகக் கிடைக்கும் தனிமங்களில் ஒன்று. இம் மாழை (உலோகம்), பார்ப்பதற்கு வெண்சாம்பல் நிறத்தில் இருக்கும். எளிதாக கத்தியை வைத்து நறுக்ககூடிய அளவுக்கும் மென்மையானது. தட்டி கொட்டி நீட்டி கம்பியாக்ககூடிய வளையக்கூடிய பண்புடைய பொருள். தூலியம் உலர்ந்த காற்றில் அரிப்புறாமல் ஓரளவிற்குத் தாங்கும் ஒரு தனிமம். பெரும்பாலும், இயற்கையில் கிடைக்கும் தூலியம் Tm-169 எனப்படும் நிலையான ஓரிடத்தானாகத்தான் உள்ளது.
மேலதிகத் தகவல்கள் பொது, தோற்றம் ...
| |||||||||||||||||||||||||||||||||||||
பொது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
தூலியம், Tm, 69 | ||||||||||||||||||||||||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை | லாந்த்தனைடுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
இல்லை, 6, f | ||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | வெண்சாம்பல் நிறம் | ||||||||||||||||||||||||||||||||||||
அணு நிறை (அணுத்திணிவு) | 168.93421(2) g/mol | ||||||||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு | [Xe] 4f13 6s2 | ||||||||||||||||||||||||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) | 2, 8, 18, 31, 8, 2 | ||||||||||||||||||||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
இயல் நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | 9.32 கி/செ.மி³ | ||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி | 8.56 g/cm³ | ||||||||||||||||||||||||||||||||||||
உருகு வெப்பநிலை | 1818 K (1545 °C, 2813 °F) | ||||||||||||||||||||||||||||||||||||
கொதி நிலை | 2223 K (1950 °C, 3542 °F) | ||||||||||||||||||||||||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் | 16.84 கி.ஜூ/மோல் (kJ/mol) | ||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் | 247 கி.ஜூ/மோல் | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (25 °C) 27.03 ஜூ/(மோல்·K) J/(mol·K) | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | அறுகோணகம் | ||||||||||||||||||||||||||||||||||||
ஆக்சைடு நிலைகள் | 3 (கார ஆக்ஸைடு) | ||||||||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னியீர்ப்பு | 1.25 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 596.7 kJ/(mol | ||||||||||||||||||||||||||||||||||||
2nd: 1160 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||
3rd: 2285 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 175 பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) | 222 pm | ||||||||||||||||||||||||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||
காந்த வகை | தரவு இல்லை | ||||||||||||||||||||||||||||||||||||
மின்தடைமை | (அறை.வெ.) (பல்படிகம்) 676 nΩ·m | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துமை | (300 K) 16.9 வாட்/(மீ·கெ) W/(m·K) | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப நீட்சிமை | (அறை.வெ.) (poly) 13.3 மைக்ரோ மீ/(மீ·K) µm/(m·K) | ||||||||||||||||||||||||||||||||||||
யங்கின் மட்டு | 74.0 GPa | ||||||||||||||||||||||||||||||||||||
Shear modulus | 30.5 GPa | ||||||||||||||||||||||||||||||||||||
அமுங்குமை | 44.5 GPa | ||||||||||||||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் | 0.213 | ||||||||||||||||||||||||||||||||||||
விக்கர் உறுதிஎண் Vickers hardness | 520 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||||||||||||||
பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] | 471 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||||||||||||||
CAS பதிவெண் | 7440-30-4 | ||||||||||||||||||||||||||||||||||||
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள் |
மூடு