சூல் (அலகு)
From Wikipedia, the free encyclopedia
சூல் (joule; ஜூல்; இலங்கை வழக்கு: யூல், குறியீடு: J) என்பது ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகுகள் சார்ந்த அலகு ஆகும். வெப்பம், மின், பொறிமுறை வேலை என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான சேமுசு பிரிசுகாட்டு சூல் என்பவரின் பெயரைத் தழுவி இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1][2][3]
விரைவான உண்மைகள் சூல் joule, அலகு முறைமை ...
சூல் joule | |
---|---|
அலகு முறைமை | அனைத்துலக முறை அலகுகள் |
அலகு பயன்படும் இடம் | ஆற்றல் |
குறியீடு | J |
பெயரிடப்பட்டது | சேமுசு பிரிசுகாட்டு சூல் |
அலகு மாற்றங்கள் | |
1 J இல் ... | ... சமன் ... |
எசு.ஐ. அடிப்படை அலகுகள் | கிகி⋅மீ2⋅செ−2 |
செமீ.கி.செ. அலகுகள் | 1×107 எர்கு |
வாட்டு.செக்கண்டுகள் | 1 வா⋅செ |
கிலோவாட் மணிகள் | ≈2.78×10−7 kW⋅h |
கலோரிகள் (வெப்பவேதி) | 2.390×10−4 kcalth |
பி.வெ.அலகுகள் | 9.48×10−4 BTU |
இலத்திரன்வோல்ட்கள் | ≈6.24×1018 eV |
மூடு