From Wikipedia, the free encyclopedia
பிரசியோடைமியம் (ஆங்கிலம்: Praseodymium (IPA: /ˌpreɪzioʊˈdɪmiəm/ or /ˌpreɪsioʊˈdɪmiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 59. இத்தனிமத்தின் அணுக்குறியீடு Pr, இதன் அணுக்கருவில் 82 நொதுமிகள் உள்ளன.
| ||||||||||||||||||||||||||||
பொது | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
பிரசியோடைமியம், Pr, 59 | |||||||||||||||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை | லாந்த்தனைடுகள் | |||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
இல்லை, 6, f | |||||||||||||||||||||||||||
தோற்றம் | வெண்சாம்பல் | |||||||||||||||||||||||||||
அணு நிறை (அணுத்திணிவு) | 140.90765(2) g/mol | |||||||||||||||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு | [Xe] 4f3 6s2 | |||||||||||||||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) | 2, 8, 18, 21, 8, 2 | |||||||||||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
இயல் நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | 6.77 கி/செ.மி³ | |||||||||||||||||||||||||||
உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி | 6.50 g/cm³ | |||||||||||||||||||||||||||
உருகு வெப்பநிலை | 1208 K (935 °C, 1715 °F) | |||||||||||||||||||||||||||
கொதி நிலை | 3793 K (3520 °C, 6368 °F) | |||||||||||||||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் | 6.89 கி.ஜூ/மோல் (kJ/mol) | |||||||||||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் | 331 கி.ஜூ/மோல் | |||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (25 °C) 27.20 ஜூ/(மோல்·K) J/(mol·K) | |||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | அறுகோணக பட்டகம் | |||||||||||||||||||||||||||
ஆக்சைடு நிலைகள் | 3 (மென் கார ஆக்ஸைடு) | |||||||||||||||||||||||||||
எதிர்மின்னியீர்ப்பு | 1.13 (பௌலிங் அளவீடு) | |||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 527 kJ/(mol | |||||||||||||||||||||||||||
2nd: 1020 kJ/mol | ||||||||||||||||||||||||||||
3rd: 2086 kJ/mol | ||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 185 பிமீ | |||||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) | 247 pm | |||||||||||||||||||||||||||
வேறு பல பண்புகள் | ||||||||||||||||||||||||||||
காந்த வகை | தரவு இல்லை | |||||||||||||||||||||||||||
மின்தடைமை | (அறை வெ. நி.) (α, பல்படிகம்) 0.700 µΩ·m | |||||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துமை | (300 K) 12.5 வாட்/(மீ·கெ) W/(m·K) | |||||||||||||||||||||||||||
வெப்ப நீட்சிமை | (அறை வெ. நி.) (α, பல்படிகம்) 6.7 மைக்ரோ மீ/(மீ·K) µm/(m·K) | |||||||||||||||||||||||||||
ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி வடிவில்) | (20 °C) 2280 மீ/நொடி | |||||||||||||||||||||||||||
யங்கின் மட்டு | (α வடிவம்) 37.3 GPa | |||||||||||||||||||||||||||
Shear modulus | (α வடிவம்) 14.8 GPa | |||||||||||||||||||||||||||
அமுங்குமை | (α வடிவம்) 28.8 GPa | |||||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் | (α வடிவம்) 0.281 | |||||||||||||||||||||||||||
விக்கர் உறுதிஎண் Vickers hardness | 400 MPa (மெகாபாஸ்) | |||||||||||||||||||||||||||
பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] | 481 MPa (மெகாபாஸ்) | |||||||||||||||||||||||||||
CAS பதிவெண் | 7440-10-0 | |||||||||||||||||||||||||||
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள் |
பிரசியோடைமியம் மென்மையான வெண்மையான மாழை. இது லாந்த்தனைடுகள் குழுவைச் சேர்ந்த ஒரு மாழை. இது யூரோப்பியம், லாந்த்தனம், சீரியம், அல்லது நியோடைமியம் ஆகியவற்றை விட காற்றில் அதிகம் அரிப்படையாதது, ஆனால் காற்றில் பசுமை நிறமுடைய ஆக்ஸைடாகின்றது. இதனால் பிரசியோடைமியத்தை எண்ணெய்க்கடையில் வைத்திருப்பர் அல்லது காற்றுபுகா கண்ணாடிக் குமிழுள் வைத்திருப்பர்.
பிரசியோடைமியம் என்னும் பெயர் கிரேக்க மொழியில் பச்சை என்னும் பொருள்படும் prasios மற்றும் இரட்டை என்னும் பொருள்படும் didymos என்னும் சொற்களில் இருந்து ஆக்கப்பெற்றது.
1841 ஆண்டு மோசாண்டர் (Mosander) என்பவர் லாந்த்தனா என்னும் கனிமத்தில் இருந்து டிடிமியம் என்னும் காரக்கனிமப் பொருளைப் பிரித்தெடுத்தார். 1874ல் பெர் டியோடோர் கிளீவ் (Lecoq de Boisbaudran) என்பவர் இந்த டிட்மியம் என்பது இரண்டு தனிமங்கள் கொண்டது என்று முடிவு செய்தார். 1879ல் லெக்காக் டி புவாபவுதிரான் (Lecoq de Boisbaudran) சமர்ஸ்க்கைட் என்னும் கனிமத்தில் இருந்து பெற்ற டிடியத்தில் இருந்து சமாரியம் என்னும் தனிமத்தைப் பிரித்தெடுத்தார். 1885ல், ஆஸ்திரியா நாட்டு வேதியியலாளர் கார்ல் அவெர் வான் வெல்ஸ்பாஃக் (Carl Auer von Welsbach]) டிடியத்தில் இருந்து பிரசியோடைமியம் நியோடைமியம் ஆகிய இரண்டையும் பிரித்தெடுத்தார். இவை வெவ்வேறு நிறமுடைய உப்புகள் ஈன்றன.
பிரசியோடைமியம மிகச் சிறிய அளவிலேயே நில உலகின் புற ஓட்டில் இருந்து கிடைக்கின்றது. மில்லியன் பங்கில் 9.5 பங்கு (ppm) பிரசியோடைமியம ஆகும்.
பிரசியோடைமியச் சேர்மங்களில் சில:
இவற்றையும் பார்க்க:பிரசியோடைமியம் சேர்மங்கள்.
Naturally occurring praseodymium is composed of one stable ஓரிடத்தான், 141Pr. Thirty-eight கதிரியக்க ஓரிடத்தான்s have been characterized with the most stable being 143Pr with a அரைவாழ்வுக் காலம் of 13.57 days and 142Pr with a half-life of 19.12 hours. All of the remaining கதிரியக்கம் isotopes have half-lives that are less than 5.985 hours and the majority of these have half-lives that are less than 33 seconds. This element also has six meta states with the most stable being 138mPr (t½ 2.12 hours), 142mPr (t½ 14.6 minutes) and 134mPr (t½ 11 minutes).
The isotopes of praseodymium range in atomic weight from 120.955 u (121Pr) to 158.955 u (159Pr). The primary கதிரியக்கம் before the stable isotope, 141Pr, is electron capture and the primary mode after is பீட்டா சிதைவு. The primary decay products before 141Pr are element 58 (சீரியம்) isotopes and the primary products after are element 60 (நியோடைமியம்) isotopes.
மற்ற காரக்கனிம மாழைகள் போலவே பிரசியோடைமியமும் நச்சுத்தன்மை குறைந்த ஒரு பொருள்தான். உயிரினங்களின் இயக்கத்தில் பிரசியோடைமியத்தின் பங்கு ஏதும் இன்னும் அறியப்படவில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.