நவம்பர் 20 (November 20) கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.
- 1750 – திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (இ. 1799)
- 1858 – செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடிய எழுத்தாளர் (இ. 1940)
- 1889 – எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (இ. 1953)
- 1905 – மினூ மசானி, இந்திய அரசியல்வாதி (இ. 1998)
- 1910 – எம். கே. ராதா, தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகர் (இ. 1985)
- 1923 – நாடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (இ. 2014)
- 1925 – இராபர்ட் எஃப் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (இ. 1968)
- 1929 – மில்கா சிங், இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (இ. 2021)
- 1940 – ஏரியே வார்செல், இசுரேலிய-அமெரிக்க வேதியியலாளர்
- 1940 – வெண்டி டோனிகர், அமெரிக்க இந்து சமய ஆய்வாளர்
- 1942 – ஜோ பைடன், அமெரிக்க அரசியல்வாதி
- 1946 – மாசுக்கோவின் மறைமுதுவர் கிரீல், உருசிய மரபுவழித் திருச்சபை ஆயர்
- 1950 – தேவா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
- 1956 – வம்சி, இந்தியத் திரைப்பட இயக்குனர்
- 1957 – குட்லக் ஜொனத்தன், நைஜீரியாவின் 14வது அரசுத்தலைவர்
- 1962 – ராஜ்குமார் கிரானி, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- 1965 – ராதா மோகன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- 1969 – சசிகலா அண்ணாசாகேப் ஜொல்லே, இந்திய அரசியல்வாதி
- 1976 – ஜான் விஜய், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1980 – சாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1989 – தன்சிகா, தமிழகத் திரைப்பட நடிகை
- 1989 – பபிதா குமாரி, இந்திய மல்யுத்த வீரர்
- 1994 – பிரியங்கா அருள் மோகன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 2000 – மெகுலி கோஷ், இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரர்
- 1861 – பியர்ரே பிரெடெரிக் சாரசு, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1798)
- 1882 – என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (பி. 1837)
- 1910 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (பி. 1828)
- 1934 – வில்லெம் தெ சிட்டர், இடச்சுக் கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1872)
- 1952 – பெனிடெட்டோ குரோசே, இத்தாலிய இலக்கியவாதி, வரலாற்றாசிரியர், அரசியல்வாதி (பி. 1866)
- 1963 – ஜி. ராமநாதன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்
- 1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியப் பிரதமர் (பி. 1892)
- 1988 – பெலிக்சு யூரியேவிச் சீகல், சோவியத் வானியலாளர் (பி. 1920)
- 2022 – ஆரூர்தாஸ், தமிழ்த் திரைப்பட கதை, வசன எழுத்தாளர் (பி. 1931)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 4 "Principal Ceylon Events, 1999". Ferguson's Ceylon Directory, Colombo. 1997-99.