From Wikipedia, the free encyclopedia
பதினேழாவது மக்களவை 2019-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. மக்களவை கலைக்கப்படாத வரையில், இது 2024-ஆம் ஆண்டு வரை செயல்படும். தமிழ்நாடு மாநிலத்திலிருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வண்ணக் குறியீடு: திமுக (24) இதேகா (8) கம்யூனிஸ்ட் (2) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) இஒமுலீ (1) விசிக (1) அதிமுக (1)
Seamless Wikipedia browsing. On steroids.