தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 25வது தொகுதி ஆகும்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() பெரம்பலூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,049,033[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 137. குளித்தலை 143. இலால்குடி 144. மண்ணச்சநல்லூர் 145. முசிறி 146. துறையூர் (SC) 147. பெரம்பலூர் (SC) |
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் முன்பு பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி),உப்பிலியாபுரம் (சட்டமன்றத் தொகுதி), வரகூர்_(சட்டமன்றத்_தொகுதி), அரியலூர் (சட்டமன்றத் தொகுதி), ஆண்டிமடம் (சட்டமன்றத் தொகுதி),ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது.
பெரம்பலூர் தொகுதியில் இருந்த ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) , அரியலூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை,பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன .துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன.
முன்பு தனித்தொகுதியாக இருந்து மறுசீரமைப்புக்குப் பின் பொதுத் தொகுதியாக உள்ளது.
இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | அருண் நேரு | 6,03,209 | 53.42% | ▼9.02 | |
அஇஅதிமுக | என். டி. சந்திரமோகன் | 214,102 | 18.96% | ▼6.63 | |
பா.ஜ.க | தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து | 161,866 | 14.33% | ||
நாதக | இரா தேன்மொழி | 113,092 | 10.02% | ![]() | |
நோட்டா | நோட்டா | 10,322 | 0.91% | ▼0.08 | |
வெற்றி விளிம்பு | 389,107 | 34.46% | - | ||
பதிவான வாக்குகள் | 1,129,226 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் |
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
11,02,767[2] |
இந்த தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 7 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 12 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[3] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|
![]() |
சிவபதி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 2,80,179 | 25.41% | |
![]() |
பாரிவேந்தர் | திராவிட முன்னேற்றக் கழகம் | 6,83,697 | 62% | 4,03,518 |
![]() |
முத்துலெட்சுமி | பகுஜன் சமாஜ் கட்சி | 4,586 | 0.42% | |
![]() |
சாந்தி | நாம் தமிழர் கட்சி | 53,545 | 4.86%
| |
செந்தில்வேல் | உழைப்பாளி மக்கள் கட்சி | 1,147 | 0.1%
| ||
ராஜசேகரன் | எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம் | 960 | 0.09% | ||
வினோத் குமார் | தமிழ்நாடு இளைஞர் கட்சி | 1,617 | 0.15% |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஆர். பி. மருதராஜா | அ.தி.மு.க | 4,62,693 |
சீமானூர் பிரபு | தி.மு.க., | 2,49,645 |
பாரிவேந்தர் | ஐ.ஜே.கே | 2,38,887 |
ராஜசேகரன் | காங் | 31,998 |
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் டி. நெப்போலியன் அதிமுகவின் கே. கே. பாலசுப்பரமணியனை 77,604 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
டி. நெப்போலியன் | திமுக | 3,98,742 |
கே. கே. பாலசுப்பரமணியன் | அதிமுக | 3,21,138 |
துரை காமராஜ் | தேமுதிக | 74,317 |
ஜி. செல்வராஜ் | பகுஜன் சமாஜ் கட்சி | 5,014 |
Seamless Wikipedia browsing. On steroids.