Remove ads
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
நீலகிரி மக்களவைத் தொகுதி (Nilgiris Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 19வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
நீலகிரி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
நீலகிரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957-நடப்பு |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 12,41,437[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 107. பவானிசாகர் 108. உதகமண்டலம் 109. கூடலூர் (தனி) 110. குன்னூர் 111. மேட்டுப்பாளையம் 112. அவினாசி (தனி) |
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு, மேட்டுப்பாளையம், அவினாசி (தனி), தொண்டாமுத்தூர், குன்னூர் (தனி), உதகமண்டலம், கூடலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு, பொதுத்தொகுதியாக இருந்த நீலகிரி தனி தொகுதியாக மாற்றப்பட்டது.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 | சி. நஞ்சப்பா | காங்கிரசு | ||
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 | அக்கம்மா தேவி | காங்கிரசு | ||
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | மு. க. நஞ்சே கவுடர் | சுதந்திராக் கட்சி | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | ஜே. மாதா கவுடர் | திமுக | ||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | ராமலிங்கம் | அதிமுக | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | இரா. பிரபு | காங்கிரசு | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | இரா. பிரபு | காங்கிரசு | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | இரா. பிரபு | காங்கிரசு | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | இரா. பிரபு | காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | எஸ். ஆர். பாலசுப்ரமணியன் | காங்கிரசு | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | மாஸ்டர் மதன் | பாஜக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | மாஸ்டர் மதன் | பாஜக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | இரா. பிரபு | காங்கிரசு | ||
2009 முதல், இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக, ஒதுக்கப்பட்டது | ||||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | ஆ. இராசா | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | கோபாலகிருஷ்ணன் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | ஆ. இராசா | திமுக | ||
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | ஆ. இராசா | திமுக | ||
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,15,957 | 6,25,453 | 27 | 12,41,437 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஆ. ராசா | 4,73,212 | 46.44 | ▼7.92 | |
பா.ஜ.க | லோ. முருகன் | 232,627 | 22.83 | New | |
அஇஅதிமுக | த. லோகேஷ் தமிழ்செல்வன் | 220,230 | 21.61 | ▼12.33 | |
நாதக | ஆர் ஜெயக்குமார் | 58,821 | 5.77 | New | |
நோட்டா | நோட்டா | 13,000 | 1.28 | ▼0.52 | |
வெற்றி விளிம்பு | 240,585 | 21.06 | 0.64 | ||
பதிவான வாக்குகள் | 1,142,549 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் |
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
10,10,719[4] |
இத்தேர்தலில், 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஆ. ராசா, அதிமுக வேட்பாளரான, தியாகராஜனை 2,05,823 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|
ஆ. ராசா | திமுக | 5,47,832 | 54.20% | |
தியாகராஜன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 3,42,009 | 33.84% | |
இராஜேந்திரன் | மக்கள் நீதி மய்யம் | 41,169 | 4.07% | |
எம். இராமசாமி | அமமுக | 40,419 | 4.00% | |
நோட்டா | - | - | 18,149 | 1.8% |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
கோபாலகிருஷ்ணன் | அதிமுக | 4,63,700 |
ஆ. இராசா | திமுக | 3,58,760 |
பி. காந்தி | காங் | 37,702 |
14 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் ஆ. இராசா, மதிமுகவின் சி. கிருட்டிணனை 86,021 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
இரா. பிரபு (காங்கிரசு) - 4,94,121.
மாஸ்டர் மதன் (பாஜக) - 2,57,619.
வாக்குகள் வித்தியாசம் - 2,36,502
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.