தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
தருமபுரி மக்களவைத் தொகுதி (Dharmapuri Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 10வது தொகுதி ஆகும்.
தருமபுரி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தருமபுரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1977-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,30,034[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 57. பாலக்கோடு 58. பென்னாகரம் 59. தருமபுரி 60. பாப்பிரெட்டிப்பட்டி 61. அரூர் (தனி) 85. மேட்டூர் |
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரூர் (தனி), மொரப்பூர், தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், தாரமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | வாழப்பாடி ராமமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | க. அர்ஜுனன் | திமுக | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | மு. தம்பிதுரை | அதிமுக | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | எம். ஜி. சேகர் | அதிமுக | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | கே. வி. தங்கபாலு | இந்திய தேசிய காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | தீர்த்தராமன் | தமாகா | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | பாரி மோகன் | பாமக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | பு. த. இளங்கோவன் | பாமக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | ஆர். செந்தில் | பாமக | ||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | இரா. தாமரைச்செல்வன் | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | அன்புமணி ராமதாஸ் | பாமக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | செந்தில்குமார் | திமுக | ||
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | ஆ. மணி | திமுக | ||
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,82,875 | 6,47,083 | 76 | 13,30,034 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஆ. மணி | 4,32,667 | 34.67% | ▼12.29 | |
பாமக | சௌமியா அன்புமணி | 411,367 | 32.97% | ▼8.21 | |
அஇஅதிமுக | ஆர். அசோகன் | 293,629 | 23.53% | ||
நாதக | அபிநயா பொன்னிவளவன் | 65,381 | 5.24% | 3.63 | |
நோட்டா | பெயர் இல்லை | 9,198 | 0.74% | ▼0.35 | |
வெற்றி விளிம்பு | 21,300 | 1.71% | ▼4.07 | ||
பதிவான வாக்குகள் | 1,247,832 | 81.20% | ▼1.21 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் |
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
12,23,205[4] |
இத்தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் செந்தில்குமார், பாமகவின் அன்புமணி ராமதாசை 70,753 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
செந்தில்குமார் | திமுக | 6,678 | 5,74,988 | 47.01% | |
அன்புமணி ராமதாஸ் | பாமக | 3,222 | 5,04,235 | 41.22% | |
பெ. பழனியப்பன் | அமமுக | 500 | 53,655 | 4.39% | |
ருக்குமணி தேவி | நாம் தமிழர் கட்சி | 191 | 19,674 | 1.61% | |
ராஜசேகர் | மக்கள் நீதி மய்யம் | 133 | 15,614 | 1.28% | |
நோட்டா | - | - | 75 | 13,379 | 1.09% |
வேட்பாளர் | கட்சி | கூட்டணி |
---|---|---|
அன்புமணி ராமதாஸ் | பாமக | 4,68,194 |
பி. எஸ். மோகன் | அதிமுக | 3,91,048 |
இரா. தாமரைச்செல்வன் | திமுக | 1,80,297 |
வாழப்பாடி ராம சுகந்தன் | காங்கிரசு | 15,455 |
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் இரா. தாமரைச்செல்வன், பாமகவின் ஆர். செந்திலை 1,35,942 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
இரா. தாமரைச்செல்வன் | திமுக | 3,65,812 |
ஆர். செந்தில் | பாமக | 2,29,870 |
வி. இளங்கோவன் | தேமுதிக | 1,03,494 |
ஜி. அசோகன் | கொமுபே | 15,333 |
இராசா | சுயேட்சை | 10,561 |
ஆர். செந்தில் (பாமக) - 3,97,540.
பு. தா. இளங்கோவன் (பாஜக) - 1,81,450.
வாக்குகள் வேறுபாடு - 2,16,090
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.