தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
தருமபுரி தருமபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
*தருமபுரி வட்டம் (பகுதி) எச்சன அள்ளி, மூக்கனஅள்ளி, பாலவாடி, கடகத்தூர், ஏ.ரெட்டிஅள்ளி, பாப்பிநாய்க்கனஅள்ளி , அதகப்பாடி, தளவாய்அள்ளி, சோமேனஅள்ளி, பங்குநத்தம், கோணங்கிஅள்ளி, கும்பலப்பாடி, நத்ததஅள்ளி, தடங்கம், விருபாட்சிபுரம், ஏ.ஜெட்டிஅள்ளி, அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, நாகர்கூடல், நெக்குந்தி, எர்ரபையனஅள்ளி, ஏலகிரி, பாகலஅள்ளி, நல்லம்பள்ளி, லளிகம், மாதேமங்கலம், தின்னஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, பூதனஅள்ளி, சிவாடி, பாளையம், டொக்குப்போதனஅள்ளி, போலனஅள்ளி, மானியதஅள்ளி, கம்மம்பட்டி, தொப்பூர் டி, கணிகாரஅள்ளி, கே.தொப்பூர் (ஆர்.எப்) வெள்ளேகவுண்டன்பாளையம் மற்றும் அன்னசாகரம், கிராமங்கள்.
தர்மபுரி (நகராட்சி).[1]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | பி. ஆர். இராஜகோபால கவுண்டர் | சுயேச்சை | 7262 | 25.65 | ஆர். எஸ். வீரப்ப செட்டியார் | சுயேச்சை | 6984 | 25.63 |
1957 | எம். கந்தசாமி கண்டர் | காங்கிரசு | 11661 | 35.19 | ஆர். எஸ். வீரப்ப செட்டி | சுயேச்சை | 11459 | 34.58 |
1962 | ஆர். எஸ். வீரப்ப செட்டியார் | சுயேச்சை | 24191 | 40.81 | எம். சுப்ரமணிய கவுண்டர் | திமுக | 18754 | 31.64 |
1965 இடைத்தேர்தல் | டி. என். வடிவேல்கவுண்டர் | காங்கிரசு | - | - | - | - | - | - |
1967 | எம். எஸ். கவுண்டர் | திமுக | 36258 | 53.02 | டி. என். வடிவேல் | காங்கிரசு | 29567 | 43.23 |
1971 | ஆர். சின்னசாமி | திமுக | 39861 | 54.16 | டி. என். வடிவேல் | காங்கிரசு (ஸ்தாபன) | 27834 | 37.82 |
1977 | பி. கே. சி. முத்துசாமி | ஜனதா கட்சி | 26742 | 42.30 | டி. எஸ். சண்முகம் | அதிமுக | 21556 | 34.10 |
1980 | எஸ். அரங்கநாதன் | அதிமுக | 33977 | 46.12 | டி. என். வடிவேல் | காங்கிரசு | 32472 | 44.08 |
1984 | ஆர். சின்னசாமி | திமுக | 46383 | 54.21 | எஸ். அரங்கநாதன் | அதிமுக | 37929 | 44.33 |
1989 | ஆர். சின்னசாமி | திமுக | 32794 | 45.62 | பி. பொன்னுசாமி | காங்கிரசு | 20243 | 28.16 |
1991 | பி. பொன்னுசாமி | காங்கிரசு | 53910 | 51.11 | ஆர். சின்னசாமி | திமுக | 27017 | 25.61 |
1996 | கே. மனோகரன் | திமுக | 63973 | 55.28 | அரூர் மாசி | காங்கிரசு | 26951 | 23.29 |
2001 | கே. பாரி மோகன் | பாமக | 56147 | 46.65 | கே. மனோகரன் | திமுக | 45173 | 37.54 |
2006 | எல். வேலுசாமி | பாமக | 76195 | 52 | வி. எஸ். சம்பத் | மதிமுக | 45988 | 31 |
2011[2] | அ. பாஸ்கர் | தேமுதிக | 76943 | 45.73 | பெ. சாந்தமூர்த்தி | பாமக | 72900 | 43.33 |
2016[3] | பெ. சுப்ரமணி | திமுக | 71056 | 34.25 | பு. தா. இளங்கோவன் | அதிமுக | 61380 | 29.58 |
2021 | எசு. பெ. வெங்கடேசுவரன் | பாமக[4] | 105,630 | 48.60 | தடங்கம் பெ. சுப்பிரமணி | திமுக | 78,770 | 36.24 |
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்[5] | 13 | 2 | 15 |
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2251 | 1.08% |
எண் 059 - தர்மபுரி சட்டமன்றத் தொகுதி | ||||
---|---|---|---|---|
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் | 2,07,476 | |||
வ. எண் | வேட்பாளர் பெயர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1 | பெ. சுப்ரமணி | திமுக | 71056 | 34.25 |
2 | பு. தா. இளங்கோவன் | அதிமுக | 61380 | 29.58 |
3 | இரா. செந்தில் | பாமக | 56727 | 27.34 |
4 | வெ. இளங்கோவன் | தேமுதிக | 9348 | 4.51 |
5 | அனைவருக்கும் எதிரான வாக்கு | நோட்டா | 2251 | 1.08 |
6 | மு. ஆறுமுகம் | பாஜக | 1606 | 0.77 |
7 | இர. ருக்மணிதேவி | நாதக | 1213 | 0.58 |
8 | என். விஜயசாரதி | சுயேட்சை | 812 | 0.39 |
9 | க. மாதையன் | கொமதேக | 570 | 0.27 |
10 | ஆர். கே. சீனிவாசன் | இமமாக | 525 | 0.25 |
11 | சு. மோகன் | பசக | 495 | 0.24 |
12 | நா. இரகுபதி | காமஇ | 473 | 0.23 |
13 | வ. இளங்கோவன் | சுயேட்சை | 326 | 0.16 |
14 | ப. இராதா | தேகாக | 297 | 0.14 |
15 | க. சிவன் | இஐபொக | 258 | 0.12 |
16 | சு. கோவிந்தராஜூ | தமக | 139 | 0.07 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.