தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
திருப்பூர் மக்களவைத் தொகுதி (Tiruppur Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 18வது தொகுதி ஆகும். இத்தொகுதி 2009க்கு முன்பு கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது.[1]
திருப்பூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திருப்பூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 993,758 |
சட்டமன்றத் தொகுதிகள் | 103. பெருந்துறை 104. பவானி 105. அந்தியூர் 106. கோபிசெட்டிபாளையம் 113. திருப்பூர் வடக்கு 114. திருப்பூர் தெற்கு |
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி திருப்பூர். ஒரே தொகுதியாக இருந்து வந்த திருப்பூர் சட்டமன்றத் தொகுதியானது, இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு என இரண்டாகியுள்ளது.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | செ. சிவசாமி | அதிமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | சத்தியபாமா | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | கு. சுப்பராயன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | திமுக | |
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | கு. சுப்பராயன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | திமுக | |
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] | ||||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
கம்யூனிஸ்டு கட்சி | கு. சுப்பராயன் | 472,739 | 41.38% | ▼4.22 | |
அஇஅதிமுக | P. அருணாச்சலம் | 346,811 | 30.35% | ▼6.88 | |
பா.ஜ.க | ஏ. பி. முருகானந்தம் | 185,322 | 16.22% | ||
நாதக | சீதாலட்சுமி | 95,726 | 8.38% | 4.60 | |
நோட்டா | பெயர் இல்லை | 17,737 | 1.55% | ▼0.41 | |
வெற்றி விளிம்பு | 125,928 | 11.02% | ▼2.65 | ||
பதிவான வாக்குகள் | 1,142,549 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது | மாற்றம் |
இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கு. சுப்பராயன், அதிமுக வேட்பாளரான, ஆனந்தனை 93,368 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
கு. சுப்பராயன் | இந்திய கம்யூனிஸ்ட் | 2,932 | 5,08,725 | 45.44% | |
ஆனந்தன் | அதிமுக | 575 | 4,15,357 | 37.1% | |
சந்திரகுமார் | மக்கள் நீதி மய்யம் | 119 | 64,657 | 5.78% | |
செல்வம் | அமமுக | 50 | 43,816 | 3.91% | |
ஜெகநாதன் | நாம் தமிழர் கட்சி | 110 | 42,189 | 3.77% | |
நோட்டா | - | - | 79 | 21,861 | 1.95% |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
சத்தியபாமா | அதிமுக | 4,42,778 |
செந்தில்நாதன் | திமுக | 2,05,411 |
என். தினேஷ்குமார் | தே.மு.தி.க | 2,63,463 |
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் | இதேகா | 47,554 |
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் சி. சிவசாமி, காங்கிரசின் கார்வேந்தனை 85,346 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருப்பூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
செ. சிவசாமி | அதிமுக | 2,95,731 |
கார்வேந்தன் | காங்கிரசு | 2,10,385 |
கே. பாலசுப்பரமணியன் | கொமுபே | 95,299 |
என். தினேசு குமார் | தேமுதிக | 86,933 |
எம். சிவகுமார் | பாரதிய ஜனதா கட்சி | 11,466 |
Seamless Wikipedia browsing. On steroids.