தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
பவானி சட்டமன்றத் தொகுதி, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
பவானி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
மக்களவைத் தொகுதி | திருப்பூர் |
மொத்த வாக்காளர்கள் | 2,38,667[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
பவானி வட்டம் (பகுதி)
இலிப்பிலி, கன்னப்பள்ளி, அட்டவணைப்புதூர், முகாசிப்புதூர், பட்லூர், ஒட்டப்பாளையம், பருவாச்சி, புன்னம், மைலம்பாடி, கல்பாவி, குறிச்சி, பூனாச்சி, பூதப்பாடி, சிங்கம்பேட்டை, படவல்கால்வாய், காடப்பநல்லூர், கேசரிமங்கலம், சன்யாசிப்பட்டி, வரதநல்லூர், தாளகுளம், பவானி, ஒரிச்சேர், வைரமங்கலம், ஆலத்தூர், கவுந்தப்பாடி, ஓடத்துறை, ஆண்டிக்குளம், ஊராட்சிக்கோட்டை, சின்னப்புலியூர், பெரியபுலியூர் மற்றும் செட்டிபாளையம் கிராமங்கள்.
நெரிஞ்சிப்பேட்டை (பேரூராட்சி), அம்மாப்பேட்டை (பேரூராட்சி), ஒலகடம் (பேரூராட்சி), ஆப்பக்கூடல் (பேரூராட்சி), ஜம்பை (பேரூராட்சி), பவானி (நகராட்சி) மற்றும் சலங்கப்பாளையம் (பேரூராட்சி).[2].[3]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | பி. கே. நல்லசாமி | காங்கிரசு | 18649 | 36.36 | என், பழனிசாமி கவுண்டர் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 215375 | 29.98 |
1957 | ஜி. ஜி. குருமூர்த்தி | காங்கிரசு | 49926 | 33.83 | பி. ஜி. மாணிக்கம் | காங்கிரசு | 40224 | 27.26 |
1962 | என். கே. இரங்கநாயகி | காங்கிரசு | 32739 | 49.10 | எ. எம். இராஜா | திமுக | 22919 | 34.37 |
1967 | ஏ. எம். இராஜா | திமுக | 43353 | 65.16 | பி. குப்புசாமி முதலியார் | காங்கிரசு | 21999 | 33.07 |
1971 | ஏ. எம். இராஜா | திமுக | 38527 | 59.36 | பி. குப்புசாமி முதலியார் | ஸ்தாபன காங்கிரசு | 25480 | 39.26 |
1977 | எம். ஆர். சவுந்தரராஜன் | அதிமுக | 22989 | 31.41 | ஜி. குருமூர்த்தி | ஜனதா | 19013 | 25.98 |
1980 | பி. ஜி. நாராயணன் | அதிமுக | 44152 | 60.89 | எம். பி. வி. மாதேசுவரன் | காங்கிரசு | 22926 | 31.61 |
1984 | பி. ஜி. நாராயணன் | அதிமுக | 58350 | 63.30 | என். கே. கே. பெரியசாமி | திமுக | 33116 | 35.93 |
1989 | ஜி. ஜி. குருமூர்த்தி | சுயேச்சை | 36371 | 42.18 | பி. எசு. கிருட்டிணசாமி | திமுக | 19518 | 22.64 |
1991 | எஸ். முத்துசாமி | அதிமுக | 61337 | 61.24 | எம். சி. துரைசாமி | திமுக | 20867 | 20.84 |
1996 | எஸ். என். பாலசுப்ரமணியன் | தமாகா | 57256 | 51.23 | கே. எசு. மணிவண்ணன் | அதிமுக | 28427 | 25.43 |
2001 | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 64405 | 58.20 | ஜெ. சுத்தானந்தன் | புநீக | 31546 | 28.50 |
2006 | கே. வி. இராமநாதன் | பாமக | 52603 | --- | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 47500 | --- |
2011[4] | பி. ஜி. நாராயணன் | அதிமுக | 87121 | 54.28 | கே. எஸ். மகேந்திரன் | பாமக | 59080 | 36.81 |
2016 | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 85748 | --- | நா. சிவகுமார் | திமுக | 60861 | --- |
2021 | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 100915 | --- | கே. பி. துரைராஜ் | திமுக | 78392 | --- |
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2716 | % |
Seamless Wikipedia browsing. On steroids.