From Wikipedia, the free encyclopedia
ஒசநே+03:00 (UTC+03:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துலக நேரத்துடன் +03:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஓர் இனங்காட்டி ஆகும். இந்த நேர ஈட்டைப் பயன்படுத்தும் பகுதிகளில், ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்தை (ஒசநே) விட மூன்று மணிநேரம் தாமதமாகும். ஐ.எசு.ஓ 8601 தரநிலையைப் பின்பற்றி, எடுத்துக்காட்டாக, 2022-02-08T23:36:06+03:00 என்றவாறு நேரம் எழுதப்படும்.
ஒசநே+03:00 | |
---|---|
நேர வலயம் | |
ஒ.ச.நே. ஈடுசெய்தல் | |
UTC+03:00 | ஒசநே+03:00 |
தற்போதைய நேரம் | |
16:02, 12 அக்டோபர் 2024 UTC+03:00 [refresh] | |
நடு நெடுவரை | |
45 பாகை கிழக்கு | |
நாள்-நேரம் குழுமம் |
வெளிர் நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) |
நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00) |
இளஞ்சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) |
சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00) |
மஞ்சள் | கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00) |
செம்மஞ்சள் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00) கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00) |
இளம் பச்சை | மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00) |
KALT | கலினின்கிராத் | ஒசநே+2 | (MSK | 1)|
MSK | மாஸ்கோ | ஒசநே+3 | (MSK±0) | |
SAMT | சமாரா | ஒசநே+4 | (MSK+1) | |
YEKT | எக்கத்தரீன்பூர்க் | ஒசநே+5 | (MSK+2) | |
OMST | ஓம்சுக் | ஒசநே+6 | (MSK+3) | |
KRAT | கிராசுனயார்சுக் | ஒசநே+7 | (MSK+4) | |
IRKT | இர்க்கூத்சுக் | ஒசநே+8 | (MSK+5) | |
YAKT | யாக்குத்சுக் | ஒசநே+9 | (MSK+6) | |
VLAT | விளாதிவசுத்தோக் | ஒசநே+10 | (MSK+7) | |
MAGT | மகதான் | ஒசநே+11 | (MSK+8) | |
PETT | கம்சாத்கா தீபகற்பம் | ஒசநே+12 | (MSK+9) |
கேப் வர்டி நேரம்[a] | |
கிரீன்விச் இடைநிலை நேரம் | |
| |
கிழக்கு ஆப்பிரிக்க நேரம் | |
அராபிய சீர் நேரம் மத்திய கிழக்கின் சில நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த நேர வலயம் முக்கியமாக வெப்ப வலயத்தில் இருப்பதால், ஆண்டு முழுவதும் நாள் நீளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை, எனவே பகலொளி சேமிப்பு நேரம் இப்பகுதிகளில் கவனிக்கப்படுவதில்லை. 1982-2007 காலப்பகுதியில், ஈராக் அரேபியா பகல் நேரத்தை (ஒசநே+04:00) பின்பற்றியது.[5][6]
பின்வரும் நாடுகளில் அராபிய சீர் நேரம் பின்பற்றப்படுகிறது:
மாஸ்கோ, சென் பீட்டர்சுபெர்கு, தொன்-மீது-ரசுத்தோவ், நோவயா சிம்லியா, பிரான்சு ஜோசப் லேண்ட் உட்பட பெரும்பாலான ஐரோப்பிய உருசியா. 2014 அக்டோபர் 26 முதல் மாஸ்கோ மற்றும் ஐரோப்பிய உருசியாவின் பிற பகுதிகள் மீண்டும் ஒசநே+03:00 ஐ ஆண்டு முழுவதும் பயன்படுத்தத் தொடங்கின.[7] 2016 செப்டம்பர் 7 அன்று, துருக்கி ஒசநே+03:ஐ 00 ஆண்டு முழுவதும் பயன்படுத்தத் தொடங்கியது.[8][9]
முக்கிய நகரங்கள்: கீவ், புக்கரெஸ்ட், ஏதென்ஸ், எருசலேம், சோஃபியா
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.