அண்டனானரீவோ
From Wikipedia, the free encyclopedia
அண்டனானரீவோ (Antananarivo) அல்லது டனானரீவ் (Tananarive) மடகாஸ்கர் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2001 கணக்கெடுப்பின் படி 1,403,449 மக்கள் வசிக்கின்றனர்.[1][2][3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.