சோஃபியா

பல்கேரியாவின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் From Wikipedia, the free encyclopedia

சோஃபியா (Sofia, பல்கேரிய: София) பல்கேரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[4] இது 1.27 மில்லியன் மக்கட்தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக மக்கட்தொகையுடைய நகரங்களில் பன்னிரண்டாமிடத்திலுள்ளது.[2] பல்கேரியாவின் மேற்குப்பகுதியில் விதோசா மலை அடிவாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் சோஃபியா София, நாடு ...
சோஃபியா
София
Thumb
கொடி
Thumb
சின்னம்
குறிக்கோளுரை: Расте, но не старее
(வளர்கிறது ஆனால் வயதாவதில்லை)[1]
நாடு பல்கேரியா
மாகாணம்சோஃவியா-தலைநகர்
திராசியர்களின் குடியேற்றம்கிமு 7ஆம் நூற்றாண்டு
பரப்பளவு
  நகரம்1,345 km2 (519 sq mi)
ஏற்றம்
550 m (1,800 ft)
மக்கள்தொகை
 (பெப்ரவரி 1, 2011[2])
  நகரம்12,04,685
  அடர்த்தி944/km2 (2,440/sq mi)
  நகர்ப்புறம்
12,91,591
  பெருநகர்
15,39,080 [3]
நேர வலயம்ஒசநே+02:00 (கி.ஐ.நே)
  கோடை (பசேநே)ஒசநே+03:00 (கி.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு
1000
இடக் குறியீடு(+359) 02
இணையதளம்www.Sofia.bg
மூடு

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.