ஆகத்து 11 (August 11) கிரிகோரியன் ஆண்டின் 223 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 224 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 142 நாட்கள் உள்ளன.
- 1833 – இராபர்ட் கிரீன் இங்கர்சால், அமெரிக்க அரசியல்வாதி, (இ. 1899)
- 1837 – மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரான்சின் 4வது அரசுத்தலைவர் (இ. 1894)
- 1897 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1968)
- 1912 – ஏவா அகுனெர்ட் உரோகுல்ப்சு, செருமானிய வானியலாளர் (இ. 1954)
- 1920 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், வீணை இசைக்கலைஞர் (இ. 1997)
- 1923 – ரஞ்சன் ராய் டேனியல், இந்திய இயற்பியலாளர் (இ. 2005)
- 1937 – ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (இ. 1987)
- 1940 – கி. லோகநாதன், மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
- 1943 – பெர்வேஸ் முஷாரஃப், பாக்கித்தானின் 10வது அரசுத்தலைவர்
- 1950 – ஸ்டீவ் வாஸ்னியாக், ஆப்பிள் நிறுவனர்
- 1959 – தர்மரத்தினம் சிவராம், இலங்கை ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 2005)
- 1961 – டேவிட் புரூக்சு, அமெரிக்க எழுத்தாளர்
- 1965 – வியோல டேவிஸ், அமெரிக்க நடிகை
- 1983 – கிறிஸ் ஹெம்ஸ்வர்த், ஆத்திரேலிய நடிகர்
- 1985 – ஜாக்குலின் பெர்னாண்டஸ், பகுரைன்-இலங்கை நடிகை
- கிமு 480 – முதலாம் லியோனிடாசு, கிரேக்கப் பேரரசர்
- 1253 – அசிசியின் புனித கிளாரா, இத்தாலிய கிறித்தவப் புனிதர் (பி. 1194)
- 1259 – மோங்கே கான், மொங்கோலியப் பேரரசர் (பி. 1208)
- 1747 – விஜய ராஜசிங்கன் - கண்டி நாயக்க மன்னன்
- 1854 – மாசிடோனியோ மெலோனி, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1798)
- 1880 – ராமச்சந்திரா, இந்திய கணிதவியலாளர், உருது மொழிப் பத்திரிகையாளர் (பி. 1821)
- 1890 – ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேய கருதினால் (பி. 1801)
- 1908 – குதிராம் போஸ், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1889)
- 1919 – ஆண்ட்ரூ கார்னேகி, இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1835)
- 1920 – ஜெ. எம். நல்லுசாமிப்பிள்ளை, சைவ அறிஞர் (பி. 1864)
- 1956 – ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (பி. 1912)
- 2011 – சி. வி. ராஜசுந்தரம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1927)
- 2011 – ஷெல்டன் ரணராஜா, இலங்கை அரசியல்வாதி (பி. 1926)
- 2012 – ப. கிருட்டிணமூர்த்தி, இந்திய மொழியியலாளர் (பி. 1928)
- 2014 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1951)
- 2018 – வி. சூ. நைப்பால், நோபல் பரிசு பெற்ற திரினிதாது-ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1932)
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.