முகிதீன் யாசின்
8 வது மற்றும் தற்போதைய மலேசிய பிரதமர் / From Wikipedia, the free encyclopedia
முகிதீன் பின் ஹாஜி முகம்மது யாசின் (Muhyiddin bin Haji Muhammad Yassin; சீனம்: 慕尤丁·雅辛; பிறப்பு: 15 மே 1947) மலேசிய அரசியல்வாதி ஆவர். இவர் 1 மார்ச் 2020 முதல்16 ஆகத்து 2021 வரையும் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார்.இவர் அம்னோவை சேர்ந்த ஆளும் கட்சி கூட்டணி ஆதரவை மீட்டுக் கொண்டதன் பின் 16 ஆகத்து 2021யில் அதிகாரப்பூர்வமாக பதவி விலகினார்.[3]
விரைவான உண்மைகள் முகிதீன் யாசின்Muhyiddin Yassin, 8-வது மலேசியப் பிரதமர் ...
முகிதீன் யாசின் Muhyiddin Yassin | |
---|---|
慕尤丁·雅辛 | |
8-வது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 1 மார்ச் 2020 – 16 ஆகத்து 2021 | |
ஆட்சியாளர் | அப்துல்லா |
Deputy | இஸ்மாயில் சப்ரி யாகோப் |
முன்னையவர் | மகாதீர் பின் முகமது |
பின்னவர் | இஸ்மாயில் சப்ரி யாகோப் |
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 செப்டம்பர் 2016 | |
முன்னையவர் | புதிய பதவி |
மலேசிய உள்துறை அமைச்சர் | |
பதவியில் 21 மே 2018 – 24 பெப்ரவரி 2020 | |
ஆட்சியாளர்கள் | |
பிரதமர் | மகாதீர் பின் முகமது |
Deputy | அசீசு ஜம்மான் |
முன்னையவர் | அகமது சாயிது அமீது |
10-வது மலேசிய துணைப் பிரதமர் | |
பதவியில் 10 ஏப்ரல் 2009 – 28 சூலை 2015 | |
ஆட்சியாளர்கள் |
|
பிரதமர் | நஜீப் ரசாக் |
முன்னையவர் | நஜீப் ரசாக் |
பின்னவர் | அகமது ஸாயித் ஹமீட் |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 12 ஆகத்து 2013 – 28 சூலை 2015 | |
ஆட்சியாளர் | அப்துல் ஆலிம் |
பிரதமர் | நஜீப் ரசாக் |
அமைச்சர் | இத்ரிசு யூசோ (2-ஆம் நிலை அமைச்சர்) |
Deputy |
|
பின்னவர் | மாத்சிர் காலிது |
பதவியில் 10 ஏப்ரல் 2009 – 11 ஆகத்து 2013 | |
ஆட்சியாளர்கள் |
|
பிரதமர் | நஜீப் ரசாக் |
தேசிய முன்னணித் துணைத் தலைவர் | |
பதவியில் 26 மார்ச் 2009 – 26 பெப்ரவரி 2016 | |
குடியரசுத் தலைவர் | நஜீப் ரசாக் |
முன்னையவர் | நஜீப் ரசாக் |
பின்னவர் | அகமது சகீது அமீதி |
அம்னோ துணைத் தலைவர் | |
பதவியில் 26 மார்ச் 2009 – 26 பெப்ரவரி 2016 | |
குடியரசுத் தலைவர் | நஜீப் ரசாக் |
முன்னையவர் | நஜீப் ரசாக் |
பின்னவர் | அகமது சாகிது அமீதி (பதில்) |
பன்னாட்டு வணிக, தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் 18 மார்ச் 2008 – 9 ஏப்ரல் 2009 | |
ஆட்சியாளர் | மிசான் சைனல் அபிதீன் |
பிரதமர் | அப்துல்லா அகுமது பதவீ |
வேளாண்மை, வேளாண்-தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் 31 மார்ச் 2004 – 17 மார்ச் 2007 | |
உளநாட்டு வணிக அமைச்சர் | |
பதவியில் 6 திசம்பர் 1999 – 31 அக்டோபர் 2003 | |
இளைஞர், மற்றும் விளையாட்டு அமைச்சர் | |
பதவியில் 4 மே 1995 – 10 நவம்பர் 1999 | |
13-வது சொகூர் மாநில அரசுத்தலைவர் | |
பதவியில் 12 ஆகத்து 1986 – 13 மே 1995 | |
பாகோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சூன் 1995 | |
முன்னையவர் | அகமது ஒமார் |
பெரும்பான்மை | 6,927 (2018) 12,842 (2013) 12,581 (2008) 18,747 (2004) 12,850 (1999) 17,599 (1995) |
பதவியில் 31 சூலை 1978 – 19 சூலை 1986 | |
தொகுதி | பாகோ நாடாளுமன்றத் தொகுதி |
பெரும்பான்மை | 16,383 (1982) 15,610 (1978) |
கம்பீர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 மே 2018 | |
முன்னையவர் | அசோஜன் முனியாண்டி |
பெரும்பான்மை | 3,088 (2018) |
புக்கித் செரம்பாங் உறுப்பினர் | |
பதவியில் 22 ஏப்ரல் 1986 – 3 ஆகத்து 1995 | |
பெரும்பான்மை | 7,020 (1990) எதிர்ப்பில்லை (1986) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 மே 1947 (1947-05-15) (அகவை 77) மூவார், சொகூர், மலாய ஒன்றியம், (இன்றைய மலேசியா) |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | அம்னோ (1978–2016) மஐமக (2016 முதல்) |
துணைவர் | நூரைய்னீ அப்துல் ரகுமான் (தி. 22 செப்டம்பர் 1972) |
பிள்ளைகள் | பக்ரி யாசின் நபிலா நஜ்வா பர்கான் யாசின் |
வாழிடம்(s) | தமன்சாரா குன்றுகள் கோலாலம்பூர் |
முன்னாள் கல்லூரி | மலாயா பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டப் பேரவை உறுப்பினர் |
கையெழுத்து | |
இணையத்தளம் | முகநூல் |
மூடு
இவர் பாகோ சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காம்பிர், ஜொகூர் மாநில சட்டசபை உறுப்பினரும் ஆவர்.
இவர் பிரதமராக பதவியேற்கும் முன், 2009 முதல் 2015 வரை துணை பிரதமராகவும் பின்பு 2018 முதல் 24 பெப்ரவரி 2020 வரை உள்துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.