மலேசிய துணைப் பிரதமர்
From Wikipedia, the free encyclopedia
மலேசியத் துணைப் பிரதமர் (ஆங்கிலம்: Deputy Prime Minister of Malaysia, மலாய்: Timbalan Perdana Menteri Malaysia; ஜாவி: تيمبلن ڤردان منتري مليسي) என்பது மலேசியாவில் இரண்டாவது மிகப்பெரிய அரசியல் பதவியாகும். 1957-இல் உருவாக்கப்பட்ட இந்தப் பதவியில் இதுவரை 13 துணைப்பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர்.
விரைவான உண்மைகள் மலேசிய துணைப் பிரதமர்Timbalan Perdana Menteri Deputy Prime Minister of Malaysia, உறுப்பினர் ...
மலேசிய துணைப் பிரதமர் Timbalan Perdana Menteri Deputy Prime Minister of Malaysia | |
---|---|
![]() மலேசிய மரபுச் சின்னம் | |
உறுப்பினர் | அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
வாழுமிடம் | செரி சாத்ரியா |
அலுவலகம் | பெர்தானா புத்ராவின் மேற்குப் பகுதி, புத்ராஜாயா |
பரிந்துரையாளர் | மலேசியப் பிரதமர் |
நியமிப்பவர் | சுல்தான் அப்துல்லா மலேசியப் பேரரசர் |
பதவிக் காலம் | பேரரசரின் விருப்பப்படி |
முதலாவதாக பதவியேற்றவர் | அப்துல் ரசாக் உசேன் |
உருவாக்கம் | 31 ஆகத்து 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-08-31) |
ஊதியம் | ரிங்கிட் 18,168.15/மாதம்y[1] |
இணையதளம் | www |
மூடு
இந்தப் பதவியை முதல் பிரதமராக பதவி வகித்த துங்கு அப்துல் ரகுமான் உருவாக்கினார். இருப்பினும் சில அமைச்சரவைகள் துணைப் பிரதமரை நியமிப்பதைத் தவிர்த்து உள்ளன.