![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f0/Parliament_Of_Malaysia.svg/langta-640px-Parliament_Of_Malaysia.svg.png&w=640&q=50)
மலேசிய நாடாளுமன்றம்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய நாடாளுமன்றம் (Parliament of Malaysia) என்பது மலேசியாவின் அரசமைப்புச் சபையாகும். இது வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மலேசிய நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மேலவை ஆகியவற்றைக் கொண்ட ஈரவைகளைக் கொண்டது. யாங் டி பெர்துவான் அகோங் (மன்னர்) நாட்டின் தலைவர் என்ற வகையில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அங்கம் ஆகும்.
விரைவான உண்மைகள் மலேசிய நாடாளுமன்றம்Parliament of MalaysiaParlimen Malaysia, வகை ...
மலேசிய நாடாளுமன்றம் Parliament of Malaysia Parlimen Malaysia | |
---|---|
14-ஆவது மக்களவை, 2018–2023 | |
![]() | |
வகை | |
வகை | |
அவைகள் |
|
வரலாறு | |
தோற்றுவிப்பு | 11 செப்டம்பர் 1959; 64 ஆண்டுகள் முன்னர் (1959-09-11) |
முன்பு | மலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம் |
தலைமை | |
சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் 31 சனவரி 2024 முதல் | |
காலியாக உள்ளது 10 மே 2024 முதல் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 292 மேலவை 70 மக்களவை 222 |
![]() | |
மலேசிய மேலவை அரசியல் குழுக்கள் | 10 மே 2024 அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை (52)
சபா அன்புக் கட்சி (1)
எதிரணி (10)
|
![]() | |
மலேசிய மக்களவை அரசியல் குழுக்கள் | 24 செப்டம்பர் 2022 அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை (147)
சமூக நல்லிணக்கக் கட்சி (2)
பங்சா (1)
நம்பிக்கை மற்றும் வழங்கல் (6)
எதிரணி (69)
மூடா (1) |
மலேசிய மேலவை செயற்குழுக்கள் | 4
|
மலேசிய மக்களவை செயற்குழுக்கள் | 5
|
தேர்தல்கள் | |
நியமனங்கள் | |
வாக்களிப்பு முறைகள் | |
Last மலேசிய மக்களவை election | 19 நவம்பர் 2022 |
அடுத்த மலேசிய மக்களவை தேர்தல் | பிப்ரவரி 17, 2027க்குள் |
கூடும் இடம் | |
![]() | |
மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், கோலாலம்பூர், மலேசியா | |
வலைத்தளம் | |
www |
மூடு
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாடாளுமன்றம் கூடுகிறது. மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், கோலாலம்பூர், பெர்தானா தாவரவியல் பூங்காவில், மலேசிய தேசிய நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைந்துள்ளது.