மலேசிய மக்களவைத் தலைவர்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய மக்களவைத் தலைவர் (மலாய்: Yang di-Pertua Dewan Rakyat; ஆங்கிலம்: Speaker of the Dewan Rakyat என்பவர் மலேசிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையை வழிநடத்தும் தலைவராகும். மலேசிய மக்களவையின் மிக உயர்ந்த பதவியகும்.
விரைவான உண்மைகள் மக்களவை தலைவர்Speaker of the Dewan Rakyat Yang di-Pertua Dewan Rakyat, உறுப்பினர் ...
மக்களவை தலைவர் Speaker of the Dewan Rakyat Yang di-Pertua Dewan Rakyat | |
---|---|
உறுப்பினர் |
|
அறிக்கைகள் | மக்களவை |
நியமிப்பவர் | மக்களவை உறுப்பினர்கள் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
அரசமைப்புக் கருவி | மலேசிய அரசியலமைப்பு |
முதலாவதாக பதவியேற்றவர் | முகமட் நோவா ஒமார் |
உருவாக்கம் | 11 செப்டம்பர் 1959; 64 ஆண்டுகள் முன்னர் (1959-09-11) |
ஊதியம் | MYR 372,000 (ஆண்டு ஊதியம்)[1] |
இணையதளம் | Parliament of Malaysia |
மூடு
வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையைப் பயன்படுத்தும் நாடுகளைப் போலவே மலேசியாவிலும் மக்களவைத் தலைவர் எனும் வழக்குச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.[2]