![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Ismail_Sabri_Yaakob_01042022_%2528cropped%2529.jpg/640px-Ismail_Sabri_Yaakob_01042022_%2528cropped%2529.jpg&w=640&q=50)
இசுமாயில் சப்ரி யாகோப்
From Wikipedia, the free encyclopedia
டத்தோ ஸ்ரீ இசுமாயில் சப்ரி பின் யாகோப் (மலாய்: Ismail Sabri Yaakob; ஆங்கிலம்: Ismail Sabri Yaakob; சீனம்: 依斯迈沙比里; பிறப்பு 18 ஜனவரி 1960); என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மலேசியாவின் 9-ஆவது பிரதமரும் ஆவார்.
விரைவான உண்மைகள் டத்தோ ஸ்ரீஇசுமாயில் சப்ரி யாகோப், மலேசியப் பிரதமர் ...
இசுமாயில் சப்ரி யாகோப் | |
---|---|
Ismail Sabri Yaakob 依斯迈沙比里 | |
![]() 2022-இல் இசுமாயில் சப்ரி யாகோப் | |
மலேசியப் பிரதமர் | |
பதவியில் 21 ஆகஸ்ட் 2021 – 19 நவம்பர் 2022 | |
ஆட்சியாளர் | சுல்தான் அப்துல்லா |
முன்னையவர் | முகிதீன் யாசின் |
பின்னவர் | அன்வர் இப்ராகீம் |
தொகுதி | பெரா, பகாங் |
மலேசியாவின் 13-ஆவது துணைப் பிரதமர் | |
பதவியில் 7 சூலை 2021 – 16 ஆகஸ்டு 2021 | |
ஆட்சியாளர் | சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | முகிதீன் யாசின் |
முன்னையவர் | வான் அசிசா வான் இஸ்மாயில் |
மலேசியாவின் மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) | |
பதவியில் 10 மார்ச் 2020 – 7 ஜூலை 2021 | |
ஆட்சியாளர் | சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | முகிதீன் யாசின் |
முன்னையவர் | நிறுவப்பட்டது |
பின்னவர் | இசாமுடின் உசேன் |
தொகுதி | பெரா பகாங் |
மலேசிய பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 10 மார்ச் 2020 – 16 ஆகஸ்ட் 2021 | |
ஆட்சியாளர் | சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | முகிதீன் யாசின் |
முன்னையவர் | முகமது சாபு |
தொகுதி | பெரா பகாங் |
15 வது மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 12 மார்ச் 2019 – 24 பிப்ரவரி 2020 | |
ஆட்சியாளர் | சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | மகாதீர் பின் முகமது |
முன்னையவர் | அகமது சாயித் அமீட் |
பின்னவர் | அன்வர் இப்ராகீம் |
தொகுதி | பெரா பகாங் |
அம்னோ உதவித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 ஜூன் 2018 | |
குடியரசுத் தலைவர் | அகமது சாயித் அமீட் முகமது ஹாசன் (நடப்பு) |
Deputy | முகமது அசன் |
முன்னையவர் | அகமது சாயித் அமீட் |
தொகுதி | பெரா பகாங் |
மலேசிய கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் | |
பதவியில் 29 ஜூலை 2015 – 9 மே 2018 | |
ஆட்சியாளர்கள் | சுல்தான் அப்துல் ஹாலிம் கெலந்தானின் ஐந்தாம் முகம்மது |
பிரதமர் | நஜீப் ரசாக் |
முன்னையவர் | சாபி அப்டல் |
பின்னவர் | ரினா அருன் மலேசிய கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் |
தொகுதி | பெரா பகாங் |
மலேசிய விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் | |
பதவியில் 16 மே 2013 – 29 ஜூலை 2015 | |
ஆட்சியாளர் | சுல்தான் அப்துல் ஹாலிம் |
பிரதமர் | நஜீப் ரசாக் |
முன்னையவர் | நோ ஒமர் |
பின்னவர் | அகமத் சாபெரி |
தொகுதி | பெரா பகாங் |
மலேசிய உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சர் | |
பதவியில் 10 ஏப்ரல் 2009 – 15 மே 2013 | |
ஆட்சியாளர்கள் | சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் சுல்தான் அப்துல் ஹாலிம் |
பிரதமர் | நஜீப் ரசாக் |
முன்னையவர் | சாகிர் சமத் |
பின்னவர் | அசன் மாலிக் |
தொகுதி | பெரா பகாங் |
மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் | |
மலேசிய நாடாளுமன்றம் for பெரா பகாங் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 மார்ச் 2004 | |
ஆட்சியாளர் | சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் |
பிரதமர் | அப்துல்லா அகமது படாவி |
முன்னையவர் | தொகுதி நிறுவப்பட்டது |
பின்னவர் | அகமத் சாபெரி |
தொகுதி | பெரா பகாங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சனவரி 1960 (1960-01-18) (அகவை 64) பகாங் மலேசியா) |
அரசியல் கட்சி | அம்னோ (since 1987) |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய முன்னணி (மலேசியா) (BN) |
வாழிடம் | புத்ராஜெயா |
முன்னாள் கல்லூரி | மலாயா பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
கையெழுத்து | ![]() |
இணையத்தளம் | www |
மூடு
மலேசியாவின் 8-ஆவது பிரதமர் முகிதீன் யாசின்க்குப் பதிலாக மலேசியாவின் 9-ஆவது பிரதமராகப் பதவி ஏற்றார். 2021 ஆகஸ்டு 21-ஆம் தேதி, மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா அவர்களால் நியமிக்கப்படடர்.