பெரா
மலேசியா பகாங் மாநிலத்தில் தென் மேற்கில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
பெரா (மலாய்: Bandar Bera; ஆங்கிலம்: Bera Town) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், பெரா மாவட்டத்தில் (Bera District) உள்ள ஒரு நகரம். அந்த மாவட்டத்தின் தலைப்பட்டணம். பகாங் மாநிலத்தில் தென் மேற்கில் உள்ளது.
விரைவான உண்மைகள் பெரா, நாடு ...
பெரா | |
---|---|
Bera | |
பகாங் | |
ஆள்கூறுகள்: 3°15′54″N 102°26′28″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாவட்டம் | பெரா மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | பெரா மாவட்ட மன்றம் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 28000 |
மலேசியத் தொலைபேசி எண் | +609 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | C |
மூடு
இந்த நகரம் முன்பு தெமர்லோ மாவட்டத்தில் இருந்தது. 1992-ஆம் ஆண்டு பெரா மாவட்டம் உருவாக்கப் பட்டது. அதன் பின்னர் இந்தப் பெரா நகரம் அந்த மாவட்டத்தின் தலைப் பட்டணம் ஆனது.