பிரெஞ்சு மக்கள்
From Wikipedia, the free encyclopedia
பிரெஞ்சு மக்கள் (பிரெஞ்சு மொழி: Français) எனப்படுவோர் பொதுவான கலாச்சாரத்தையும் பிரான்சிய மொழியைத் தாய் மொழியாகவும் பேசும் மக்களாவர். வரலாற்று ரீதியில், பிரெஞ்சுக்காரர் தங்கள் வம்சாவழியினராக கெல்ட்டியர், இலத்தீன்காரர், செருமானிய மக்கள் ஆகிய இனத்தவரைக் கொண்டு காணப்பட்டாலும் இன்று பல இனக்குழுக்களை கலப்பாகக் கொண்டுள்ளனர். பிரான்சு நாட்டிற்குள் பரம்பரை, வாழும் நாடு என்று இல்லாது குடியுரிமை மூலமே பிரெஞ்சுக்காரர் என அறியப்படுகின்றனர்.[27]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மூடு
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மொத்த மக்கள்தொகை | |
---|---|
c. 106 million e | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ஐக்கிய அமெரிக்கா | 11,804,485a[13] |
கனடா | 10,421,365b |
அர்கெந்தீனா | 6,800,000[14] |
பெல்ஜியம் | 6,200,000[15] |
ஐக்கிய இராச்சியம் | 3,000,000[16] |
சிலி | 700,000[17] |
பிரேசில் | 500,000[18][19] |
இத்தாலி | 250,000[20] |
பெரு | 230,000[21] |
மடகாசுகர் | 123,954[22] |
ஆத்திரேலியா | 117,521c[23][24] |
இசுரேல் | 85,000[25] |
மெக்சிக்கோ | 60,000[26] |
a including 2,042,808 of French Canadian ancestry b Including persons of partial French ancestry |
மூடு