பகுப்பு:தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்
விக்கிமீடியப் பகுப்பு / From Wikipedia, the free encyclopedia
தமிழ் விக்கிபீடியாவில் உள்ள சில கட்டுரைகள் முழுமையாகவோ பகுதியாகவோ ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.அப்படிப்பட்ட கட்டுரைகளை இனங்கண்டு இந்த பக்க வகையில் சேர்க்கலாம். தமிழாக்கத் தேவையை அறிவிக்க, அந்தக் கட்டுரையின் கடைசிப் பகுதியைத் தொகுத்து {{மொழிபெயர்}} என்னும் சரத்தை சேருங்கள்.