சூலை 2 (July 2) கிரிகோரியன் ஆண்டின் 183 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 184 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 182 நாட்கள் உள்ளன.
- 1489 – தாமஸ் க்ரான்மர், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (இ. 1556)
- 1862 – வில்லியம் ஹென்றி பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1942)
- 1877 – ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற செருமன்-சுவிசு எழுத்தாளர் (இ. 1962)
- 1903 – க. கணபதிப்பிள்ளை, இலங்கைத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1968)
- 1903 – அலெக் டக்ளஸ் - ஹோம், பிரித்தானியாவின் 66வது பிரதமர் (இ. 1995)
- 1906 – அன்சு பேத்து, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)
- 1910 – டி. வி. தாமஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1977)
- 1923 – விஸ்லவா சிம்போர்ஸ்கா, நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர் (இ. 2012)
- 1925 – பத்திரிசு லுமும்பா, கொங்கோவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1961)
- 1929 – இமெல்டா மார்க்கோஸ், பிலிப்பீன்சின் 10வது முதல் பெண்மணி
- 1930 – ஒ. வே. விஜயன், மலையாள எழுத்தாளர் (இ. 2005)
- 1938 – சி. கே. என். பட்டேல், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர், இயற்பியலாளர்
- 1940 – எம். ஏ. குலசீலநாதன், ஈழத்து கருநாடக, மெல்லிசைப் பாடகர், வானொலிக் கலைஞர் (இ. 2004)
- 1941 – சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
- 1942 – வீ. மாரியப்பன், மலேசிய எழுத்தாளர்
- 1946 – சே. மாணிக்கம், தமிழக எழுத்தாளர்
- 1946 – ரிச்சார்ட் ஆக்செல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்
- 1947 – வீ. கு. சந்திரசேகரன், மலேசிய எழுத்தாளர்
- 1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2014)
- 1957 – பிரெட் ஹார்ட், கனடிய மற்போர் வீரர்
- 1958 – மயில்சாமி அண்ணாதுரை, தமிழகப் பொறியலாளர், விண்வெளி ஆய்வாளர்
- 1965 – கௌதமி, தென்னிந்திய நடிகை
- 1986 – லின்சி லோகன், அமெரிக்க நடிகை
- 1990 – மார்கோட் ரொப்பி, ஆத்திரேலிய நடிகை
- 1566 – நோஸ்ராடாமஸ், பிரான்சிய சோதிடர், நூலாசிரியர் (பி. 1503)
- 1591 – வின்செஞ்சோ கலிலீ, இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி. 1520)
- 1621 – தாமசு ஃஆரியட், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1560)
- 1757 – சிராச் உத் தவ்லா, வங்காளத்தின் கடைசி நவாப் (பி. 1733)
- 1778 – இழான் இழாக்கு உரூசோ, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், இசையமைப்பாளர் (பி. 1712)
- 1843 – சாமுவேல் ஹானிமன், செருமன் மருத்துவர் (பி. 1755)
- 1949 – கியார்கி திமித்ரோவ், பல்கேரிய அரசியல்வாதி (பி. 1882)
- 1961 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1899)
- 1963 – சேத் பார்னசு நிக்கல்சன், அமெரிக்க வானியலாளர் (பி. 1891)
- 1977 – விளாடிமிர் நபோக்கோவ், உருசிய எழுத்தாளர் (பி. 1899)
- 1988 – வைபர்த் தவுகிளாசு, கனடிய வானியலாளர் (பி. 1894)
- 1992 – காமரோன் தே லா ஈஸ்லா, எசுப்பானியப் பாடகர் (பி. 1950)
- 1997 – ஜேம்ஸ் ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகர் (பி. 1908)
- 2013 – டக்லஸ் எங்கல்பர்ட், கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்தவர் (பி. 1925)
- 2016 – எலீ வீசல், இனவழிப்பில் இருந்து தப்பியவர், செயற்பாட்டாளர் (பி. 1928)