குர்சித் ஆலம் கான்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
குர்சித் ஆலம் கான் (Khurshed Alam Khan) (5 பிப்ரவரி 1919–20 ஜூலை 2013) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவராவார்.[1]. 1991 முதல் 1999 வரை கர்நாடக ஆளுநராகவும், 1989 முதல் 1991 வரை கோவா ஆளுநராகவும் இருந்தார். அதற்கு முன், இவர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது அமைச்சரவையில் வெளி விவகாரத் துறையில் இணை அமைச்சராக இருந்தார். மேலும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர் .
விரைவான உண்மைகள் குர்சித் ஆலம் கான், 12வது கருநாடக ஆளுநர் ...
குர்சித் ஆலம் கான் | |
---|---|
12வது கருநாடக ஆளுநர் | |
பதவியில் 6 ஜனவரி 1992 – 2 திசம்பர் 1999 | |
முதலமைச்சர் | சாரெகொப்பா பங்காரப்பா வீரப்ப மொய்லி தேவ கௌடா ஜே. ஹெச். படேல் சோ. ம. கிருசுணா |
முன்னையவர் | பானு பிரதாப் சிங் |
பின்னவர் | வி. எஸ். ரமாதேவி |
2வது கோவா ஆளுநர் | |
பதவியில் 18 ஜூலை 1989 – 17 மார்ச் 1991 | |
முதலமைச்சர் | பிரதாப்சிங் ரானே சர்ச்சில் அலமாவ் லூயிஸ் ப்ரூட்டோ பார்பசோ இரவி நாயக் |
முன்னையவர் | கோபால் சிங் |
பின்னவர் | பானு பிரகாஷ் சிங் |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | தயா ராம் சாக்யா |
பின்னவர் | சந்தோஷ் பார்த்தியா |
தொகுதி | பரூக்காபாத் மக்களவைத் தொகுதி |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 5 ஜூலை 1980 – 6 திசம்பர் 1984 | |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
பதவியில் 16 ஏப்ரல் 1974 – 15 ஏப்ரல் 1980 | |
தொகுதி | தில்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குர்சித் ஆலம் கான் (1919-02-05)5 பெப்ரவரி 1919 பரூக்காபாத், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 20 சூலை 2013(2013-07-20) (அகவை 94) தில்லி, இந்தியா |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சாயீதாகுர்சித் |
உறவுகள் | சாகீர் உசேன் (மாமனார்) |
பிள்ளைகள் | சல்மான் குர்சித் |
முன்னாள் கல்லூரி | ஆக்ரா பல்கலைக்கழகம் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
மூடு