![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b8/PS_Sreedharan_Pillai.jpg/640px-PS_Sreedharan_Pillai.jpg&w=640&q=50)
கோவா ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
கோவா ஆளுநர்களின் பட்டியல், கோவா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பனஜியில் உள்ள ராஜ்பவன் (கோவா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கோவாவின் ஆளுநராக பி. எஸ். சிறீதரன் பிள்ளை உள்ளார்.
விரைவான உண்மைகள் கோவா ஆளுநர், வாழுமிடம் ...
கோவா ஆளுநர் | |
---|---|
![]() ராஜ் பவன், கோவா | |
![]() | |
வாழுமிடம் | ராஜ்பவன், பனஜி (கோவா) |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | கோபால் சிங் |
உருவாக்கம் | 30 மே 1987; 37 ஆண்டுகள் முன்னர் (1987-05-30) |
இணையதளம் | www.goa.gov.in |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/IN-GA.svg/320px-IN-GA.svg.png)
கோவா 30 ஜூலை, 1987-க்கு முன்புவரை இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது. அதன் பின் மாநிலமாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.