கிருஷ்ணதாசி
From Wikipedia, the free encyclopedia
கிருஷ்ணதாசி என்பது சன் தொலைக்காட்சியில் பெப்ரவரி 14, 2000 முதல் அக்டோபர் 26 2001 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் பிரபல புதின எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனின்[1] புதினத்தை அடிப்படையாக வைத்து வைஷ்ணவி மீடியா வேர்க்ஸ் சார்பில் நடிகை குட்டி பத்மினி தயாரிக்க, பிரபு நேபால் இயக்கத்தில் ஜெமினி கணேசன், நளினி, நாகேஷ், வியட்நாம் வீடு சுந்தரம், ரஞ்சிதா, சுஜா ரகுராம் மற்றும் அரவிந்து ஆகாசு போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2]
விரைவான உண்மைகள் கிருஷ்ணதாசி, வகை ...
கிருஷ்ணதாசி | |
---|---|
வகை | குடும்பம் காதல் நாடகத் தொடர் |
மூலம் | கிருஷ்ணதாசி (புதினம்) படைத்தவர் |
எழுத்து | இந்திரா சௌந்தரராஜன் |
இயக்கம் | பிரபு நேபால் |
நடிப்பு | ஜெமினி கணேசன் நளினி நாகேஷ் வியட்நாம் வீடு சுந்தரம் ரஞ்சிதா சுஜா ரகுராம் அரவிந்து ஆகாசு |
முகப்பு இசை | டி. இமான் |
முகப்பிசை | "சிகரம் பார்த்தாய்" (பாடியவர்கள்) நித்யஸ்ரீ மகாதேவன் டி. இமான் (பாடல்) காதல் மதி |
நாடு | தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 359 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | குட்டி பத்மினி |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | வைஷ்ணவி மீடியா வேர்க்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி ராஜ் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 14 பெப்ரவரி 2000 (2000-02-14) – 26 அக்டோபர் 2001 (2001-10-26) |
மூடு