ஜெமினி கணேசன்
தமிழ் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ஜெமினி கணேசன் (Gemini Ganesan, 16 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் ஜெமினி கணேசன், பிறப்பு ...
ஜெமினி கணேசன் | |
---|---|
மிஸ் மாலினி படத்தில் ஜெமினி கணேசன் (1947) | |
பிறப்பு | கணபதி சுப்பிரமணியன் சர்மா [1] (1920-11-16)நவம்பர் 16, 1920 [2] புதுக்கோட்டை இந்தியா |
இறப்பு | மார்ச்சு 22, 2005(2005-03-22) (அகவை 84) சென்னை, இந்தியா |
மற்ற பெயர்கள் | காதல் மன்னன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1947–2002 |
வாழ்க்கைத் துணை | அலமேலு (1940–2005) (His death) புஷ்பவல்லி சாவித்திரி(1954–1981) (Deceased) |
பிள்ளைகள் | 1.ரேவதி 2.கமலா 3.நாராயணி 4.ஜெயலட்சுமி 5.ராதா 6. பானுரேகா 7.விஜய சாமுண்டீஸ்வரி 8.சதீஷ்கிருஷ்ணா |
மூடு