நாகேஷ்
From Wikipedia, the free encyclopedia
நாகேஷ் (இயற்பெயர் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன், 27 செப்டம்பர் 1933 - 31 சனவரி 2009) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் நாகேஷ், பிறப்பு ...
நாகேஷ் | |
---|---|
![]() | |
பிறப்பு | நாகேசுவரன் (1933-09-27)27 செப்டம்பர் 1933 கொழிஞ்சிவாடி, தாராபுரம், தமிழ்நாடு, இந்தியா ![]() |
இறப்பு | சனவரி 31, 2009(2009-01-31) (அகவை 75) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1958-2009 |
பெற்றோர் | தந்தை : கிருஷ்ணன் ராவ் தாயார் : ருக்மணி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | ரெஜினா (1957-2002) |
பிள்ளைகள் | ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு, ஆனந்த் பாபு |
விருதுகள் |
|
மூடு