நளினி
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
நளினி 1980களில் தென்னிந்திய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவராவார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்துள்ளார்.[1]
விரைவான உண்மைகள் நளினி, பிறப்பு ...
நளினி | |
---|---|
பிறப்பு | நளினி சென்னை, தமிழ் நாடு |
பணி | நடிகை, தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1981–1988 2000– தற்போது |
வாழ்க்கைத் துணை | ராமராஜன் (1987–2000) (விவாகரத்தானவர்) |
மூடு