வியட்நாம் வீடு சுந்தரம்
தமிழ்த் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்படும் கே. சுந்தரம் (1941 - ஆகத்து 6, 2016) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ள இவர் சிறப்பான குடும்பக் கதைகளுக்காக அறியப்படுகிறார். இவரது கதைகள் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன.[1] தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார்.
விரைவான உண்மைகள் வியட்நாம் வீடு சுந்தரம், பிறப்பு ...
வியட்நாம் வீடு சுந்தரம் | |
---|---|
பிறப்பு | கே. சுந்தரம் 1941 சென்னை |
இறப்பு | ஆகத்து 6, 2016 (அகவை 76) |
பணி | திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1970கள்-2000கள் |
மூடு