![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/47/Girija_Prasad_Koirala.png/640px-Girija_Prasad_Koirala.png&w=640&q=50)
கிரிஜா பிரசாத் கொய்ராலா
From Wikipedia, the free encyclopedia
கிரிஜா பிரசாத் கொய்ராலா (நேபாள மொழி: गिरिजा प्रसाद कोइराला, பெப்ரவரி 20, 1925 - மார்ச் 20, 2010) நான்கு முறை நேபாளத்தின் பிரதம அமைச்சராக பணியாற்றியவர். நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.[2]
விரைவான உண்மைகள் கிரிஜா பிரசாத் கொய்ராலாगिरिजा प्रसाद कोइराला, நேபாள பிரதமர் ...
கிரிஜா பிரசாத் கொய்ராலா गिरिजा प्रसाद कोइराला | |
---|---|
![]() | |
நேபாள பிரதமர் | |
பதவியில் ஏப்ரல் 25 2006 – ஆகஸ்ட் 18 2008 | |
ஆட்சியாளர் | ஞானேந்திரா |
குடியரசுத் தலைவர் | ராம் பரன் யாதவ் |
Deputy | ராம் சந்திர பவுடல் |
முன்னையவர் | செர் பகதூர் தேவ்பா |
பின்னவர் | பிரசந்தா |
பதவியில் மார்ச் 22 2000 – ஜூலை 26 2001 | |
ஆட்சியாளர்கள் | பிரேந்திரா திபெந்திரா ஞானேந்திரா |
முன்னையவர் | கிருஷ்ண பிரசாத் பட்டாராய் |
பின்னவர் | செர் பகதூர் தேவ்பா |
பதவியில் ஏப்ரல் 15 1998 – மே 31 1999 | |
ஆட்சியாளர் | பிரேந்திரா |
முன்னையவர் | சூரிய பகதூர் தாபா |
பின்னவர் | கிருஷ்ண பிரசாத் பட்டாராய் |
பதவியில் மே 26 1991 – நவம்பர் 30 1994 | |
ஆட்சியாளர் | பிரேந்திரா |
முன்னையவர் | கிருஷ்ண பிரசாத் பட்டாராய் |
பின்னவர் | மன்மோகன் அதிகாரி |
நேபாளத் தலைவர நடப்பின் படி | |
பதவியில் ஜனவரி 15 2007 – ஜூலை 23 2008 | |
முன்னையவர் | ஞானேந்திரா (நேபாள மன்னராக) |
பின்னவர் | ராம் பரன் யாதவ் (நேபாளக் குடியரசுத் தலைவராக) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 20, 1925 பீகார், இந்தியா |
இறப்பு | மார்ச்சு 20, 2010(2010-03-20) (அகவை 85)[1] கத்மண்டு, நேபாளம் |
அரசியல் கட்சி | நேபாளி காங்கிரஸ் |
துணைவர் | சுஷ்மா கொய்ராலா |
பிள்ளைகள் | சுஜாத்தா கொய்ராலா |
வாழிடம்(s) | கத்மந்து, நேப்பாளம் |
இணையத்தளம் | |
மூடு
இவரது மூத்த உடன்பிறப்புகளான மாத்ரிக பிரசாத் கொய்ராலாவும், விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவும் நேபாள பிரதம அமைச்சர்களாக பணியாற்றியவர்கள்.