காட்மாண்டு
நேபாளத்தின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் / From Wikipedia, the free encyclopedia
காத்மாண்டு அல்லது காட்மாண்டூ (நேபாள மொழி:काठमाडौं, நேபாள் பாசா:यें) நேபாளத்தின் தலைநகரமாகும். இது மத்திய நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நேபாள நாட்டில் உள்ள நான்கு உலகப் பாரம்பரியக் களங்களில் காத்மாண்டு சமவெளியும் ஒன்றாக உள்ளது.[1]
விரைவான உண்மைகள் காட்மாண்டூ, நாடு உள்ளூராட்சி ...
காட்மாண்டூ | |
---|---|
குறிக்கோளுரை: என் மரபு, என் பெருமை, என் காட்மாண்டூ | |
நாடு உள்ளூராட்சி | நேபாளம் காட்மாண்டூ மாநகரம் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1.5 மில்லியன் |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள நேரம்) |
இணையதளம் | http://www.kathmandu.gov.np/ |
மூடு