![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f4/Coat_of_arms_of_Nepal_%25281962%25E2%2580%25932008%2529.svg/langta-640px-Coat_of_arms_of_Nepal_%25281962%25E2%2580%25932008%2529.svg.png&w=640&q=50)
நேபாள மன்னர்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
நேபாள மன்னர் அல்லது மகாராஜாதிராஜா (King of Nepal) என்ற பட்டத்துடன் நேபாளத்தில் நேபாள இராச்சியத்தை நிறுவிய ஷா வம்சத்து மன்னர்கள் முடியாட்சி முறையில் நேபாள நாட்டை 1768 முதல் 2008 முடிய 240 ஆண்டுகள் ஆண்டனர்.
விரைவான உண்மைகள் மகாராஜாதிராஜா of நேபாள இராச்சியம், முன்னாள் மன்னராட்சி ...
மகாராஜாதிராஜா of நேபாள இராச்சியம் | ||
---|---|---|
முன்னாள் மன்னராட்சி | ||
![]() | ||
மரபுச் சின்னம் | ||
![]() |
||
நேபாள நாட்டின் முதல் மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா | ||
முதல் மன்னர் | பிரிதிவி நாராயணன் ஷா | |
கடைசி மன்னர் | ஞானேந்திரா | |
அலுவல் வசிப்பிடம் | நாராயணன்ஹிட்டி அரண்மனை, காட்மாண்டு | |
Appointer | ஷா வம்சம் | |
மன்னராட்சி துவங்கியது | 25 செப்டம்பர் 1768 | |
மன்னராட்சி முடிவுற்றது | 28 மே 2008 | |
தற்போதைய வாரிசு | ஞானேந்திரா |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Gyanendra_01.jpg/640px-Gyanendra_01.jpg)
2008ல் நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தீர்மானத்தின் படி, நேபாளத்தில் முடியாட்சி முறை ஒழிக்கும் வரை ஷா வம்சத்து மன்னர்கள் நேபாளத்தை ஆண்டனர். [1]