கலசப்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறந்த நகரம் / From Wikipedia, the free encyclopedia
கலசப்பாக்கம் (ஆங்கிலம்:Kalasapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமாக அமைந்துள்ளது. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்
விரைவான உண்மைகள் கலசப்பாக்கம் KALASAPAKKAM, நாடு ...
கலசப்பாக்கம்
KALASAPAKKAM | |
---|---|
ஊராட்சி | |
ஆள்கூறுகள்: 12.43°N 79.07°E / 12.43; 79.07 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | ஆரணி |
சட்டமன்றத் தொகுதி | கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | ஊராட்சி |
• நிர்வாகம் | கலசப்பாக்கம் ஊராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | சி.அண்ணாதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | பெ.சு.தி.சரவணன் |
• மாவட்ட ஆட்சியர் | கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 134 km2 (52 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 9.0 மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 31,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 606 751 |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 91 4181 |
வாகனப் பதிவு | TN 97 & TN 25 |
ஊராட்சி ஒன்றியம் | கலசப்பாக்கம் |
சென்னையிலிருந்து தொலைவு | 178 கி.மீ. |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 26 கி.மீ. |
போளூரிலிருந்து தொலைவு | 10 கி.மீ. |
ஆரணியிலிருந்து தொலைவு | 35 கி.மீ. |
செங்கத்திலிருந்து தொலைவு | 43 கி.மீ. |
வேலூரிலிருந்து தொலைவு | 58 கி.மீ. |
பெங்களூரிலிருந்து தொலைவு | 213 கி.மீ. |
இணையதளம் | கலசப்பாக்கம் ஊராட்சி |
மூடு