செங்கம்
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
செங்கம் (ஆங்கிலம்:Chengam) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம், செங்கம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலைப்பேரூராட்சியும் ஆகும். இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
விரைவான உண்மைகள் செங்கம் CHENGAM, நாடு ...
செங்கம்
CHENGAM | |
---|---|
சிறப்பு நிலைப்பேரூராட்சி | |
அடைபெயர்(கள்): திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள நகரம் | |
ஆள்கூறுகள்: 12.304061°N 78.792451°E / 12.304061; 78.792451 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | திருவண்ணாமலை |
சட்டமன்றத் தொகுதி | செங்கம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | சிறப்பு நிலைப்பேரூராட்சி |
• நிர்வாகம் | சிறப்பு நிலைப்பேரூராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | திருவண்ணாமலை |
• மக்களவை உறுப்பினர் | திரு.சி.அண்ணாதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. |
• பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 54,278 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | TN 25 |
ஊராட்சி ஒன்றியம் | செங்கம் |
சென்னையிலிருந்து தொலைவு | 229 கி.மீ. |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 33 கி.மீ. |
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 139 கி.மீ. |
ஆரணியிலிருந்து தொலைவு | 75 கி.மீ |
திருப்பத்தூரிலிருந்து தொலைவு | 52 கி.மீ. |
வேலூரிலிருந்து தொலைவு | 99 கி.மீ. |
பெங்களூரிலிருந்து தொலைவு | 171 கி.மீ. |
இணையதளம் | செங்கம் |
மூடு
தமிழகத்தில் அதிக மாம்பழம் விளையும் மாவட்டம் கிருஷ்ணகிரி. இதில் ஊத்தங்கரையில் இருந்து 80% மாம்பழங்கள் விளையப்படுகிறது.[1]