ஏப்ரல் 19 (April 19) கிரிகோரியன் ஆண்டின் 109 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 110 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 256 நாட்கள் உள்ளன.
- 1801 – குஸ்டாவ் பெச்னர், செருமானியக் கவிஞர், உளவியலாளர் (இ. 1887)
- 1864 – மகாத்மா அன்சுராசு, இந்திய ஆரிய சமாஜம் அமைப்பின் தலைவர், கல்வியாளர் (இ. 1938)
- 1892 – கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன், உருசிய-சோவியத் வானியலாளர் (இ. 1956)
- 1903 – கோ. சாரங்கபாணி, சிங்கப்பூர் ஊடகவியலாளர், தமிழ் ஆர்வலர் (இ. 1974)
- 1929 – குமாரி ருக்மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2007)
- 1937 – ஜோசப் எஸ்திராடா, பிலிப்பீன்சின் 13வது அரசுத்தலைவர்
- 1945 – மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி, கேரளக் கத்தோலிக்கப் பேராயர்
- 1948 – அலெக்சிய் சுதாரோபின்சுகி, உருசிய சோவியத் வானியலாளர்
- 1957 – முகேஷ் அம்பானி, இந்தியத் தொழிலதிபர்
- 1964 – கிம் வீவர், அமெரிக்க வானியலாளர்
- 1977 – அஞ்சு பாபி ஜார்ஜ், இந்திய நீளம் தாண்டு வீரர்
- 1979 – கேட் ஹட்சன், அமெரிக்க நடிகை
- 1981 – ஹேடன் கிறிஸ்டென்சன், கனடிய நடிகர்
- 1987 – மரியா சரப்போவா, உருசிய டென்னிசு வீராங்கனை
- 1719 – பரூக்சியார், முகலாயப் பேரரசர் (பி. 1685)
- 1813 – பெஞ்சமின் ரசு, அமெரிக்க மருத்துவர் (பி. 1745)
- 1824 – ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கிலேய-இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1788)
- 1881 – பெஞ்சமின் டிஸ்ரைலி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1804)
- 1882 – சார்லஸ் டார்வின், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1809)
- 1889 – வாரன் தெ லா ரூ, பிரித்தானிய வானியலாளர், வேதியியலாளர் (பி. 1815)
- 1906 – பியேர் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1859)
- 1944 – சேலம் சி. விஜயராகாவாச்சாரியார், இந்திய அரசியல்வாதி (பி. 1852)
- 1955 – ஜிம் கார்பெட், இந்திய இராணுவ அதிகாரி, நூலாசிரியர் (பி. 1875)
- 1967 – கொன்ராடு அடேனார், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1876)
- 1973 – திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1896)
- 1974 – அயூப் கான், பாக்கித்தானின் அரசுத்தலைவர் (பி. 1907)
- 1988 – அன்னை பூபதி, ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932)
- 1993 – டேவிட் கொரேஷ், அமெரிக்க ஆன்மிகத் தலைவர் (பி. 1959)
- 1998 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞர் (பி. 1914)
- 2013 – சிவந்தி ஆதித்தன், தமிழகத் தொழிலதிபர் (பி. 1936)
- 2013 – செ. குப்புசாமி, தமிழக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1926)