From Wikipedia, the free encyclopedia
பிரேசிலின் இரியோ டி செனீரோவில் ஆகத்து 5 முதல் ஆகத்து 21 வரை நடைபெற்ற 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்றுள்ளது. இந்தியாவின் போட்டியாளர்கள் பாரிசில் நடந்த 1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முதலில் பங்கேற்றனர்; பின்னர் 1920 முதல் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் ஒவ்வொரு பதிப்பிலும் பங்கேற்று வந்துள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா |
||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
இல் நடைபெற்ற 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் | ||||||||||||
போட்டியாளர்கள் | 15 விளையாட்டுக்களில் 117[1] | |||||||||||
கொடி ஏந்துபவர் | அபினவ் பிந்த்ரா[2] | |||||||||||
பதக்கங்கள் | தங்கம் 0 |
வெள்ளி 1 |
வெண்கலம் 1 |
மொத்தம் 2 |
||||||||
ஒலிம்பிக் வரலாறு | ||||||||||||
கோடைக்கால விளையாட்டுக்கள் | ||||||||||||
குளிர்கால விளையாட்டுக்கள் | ||||||||||||
|
இந்திய ஒலிம்பிக் சங்கம் இதுவரை கோடைக்கால ஒலிம்பிக் வரலாற்றில் அனுப்பியிராத வண்ணம் 117 விளையாட்டாளர்களைக் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது. இது 2012இல் அனுப்பிய 83 போட்டியாளர்களை விட 35 கூடுதலாகும்.
|
|
|
விளையாட்டு | ஆடவர் | பெண்கள் | மொத்தம் | போட்டிகள் |
---|---|---|---|---|
வில்வித்தை | 1 | 3 | 4 | 3 |
தடகள விளையாட்டு | 17 | 17 | 34 | 19 |
இறகுப்பந்தாட்டம் | 3 | 4 | 7 | 4 |
குத்துச் சண்டை | 3 | 0 | 3 | 3 |
வளைதடிப் பந்தாட்டம் | 16 | 16 | 32 | 2 |
குழிப்பந்தாட்டம் | 2 | 1 | 3 | 2 |
சீருடற்பயிற்சிகள் | 0 | 1 | 1 | 1 |
யுடோ | 1 | 0 | 1 | 1 |
துடுப்பு படகோட்டம் | 1 | 0 | 1 | 1 |
குறி பார்த்துச் சுடுதல் | 9 | 3 | 12 | 11 |
நீச்சற் போட்டி | 1 | 1 | 2 | 2 |
மேசைப்பந்தாட்டம் | 2 | 2 | 4 | 2 |
டென்னிசு | 2 | 2 | 4 | 3 |
பாரம் தூக்குதல் | 1 | 1 | 2 | 2 |
மற்போர் | 4 | 3 | 8 | 7 |
மொத்தம் | 63 | 54 | 117 | 67 |
மே 5, 2016 நிலவரப்படியான இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு உலகத் தரவரிசைப்படி ஏழு இறகுப் பந்தாட்ட விளையாட்டாளர்கள் 2016 ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றனர். :[3]
விளையாட்டாளர் | போட்டி நாள் | போட்டி | குழு நிலை | நீக்கல் | காலிறுதி | அரையிறுதி | இறுதி / வெண் | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
வரிசை எண் | எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
வரிசை எண் | |||
சிறீகாந்த் கிடம்பி | 17 ஆகத்து | ஒற்றையர் | என்றி அர்சுகைனென் சுவீடன் வெ (21–6, 21–18) |
லினோ முனோசு, மெக்சிக்கோ வெ 21-11 21-17 |
பொருத்தமில்லை | 1 Q | யோர்கென்சென் டென்மார்க் வெ (21–19, 21–19) |
லின் டான் சீனா தோ (6–21, 21–11, 18–21) |
முன்னேறவில்லை | ||
மனு அத்திரி பி. சுமீத் ரெட்டி |
12 ஆகத்து | இரட்டையர் | அக்சன் / சேத்தியவான் இந்தோனேசியா தோ 18–21 13–21 |
சாய் பியோ / ஆங் வெ சீனா தோ 13–21 15–21 |
என்டோ / அயகாவா சப்பான் வெ (23-21, 21-11) |
4 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை |
விளையாட்டாளர் | போட்டி நாள் | போட்டி | குழு நிலை | நீக்கல் | காலிறுதி | அரையிறுதி | இறுதி / வெண் | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
வரிசை எண் | எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
வரிசை எண் | |||
சாய்னா நேவால் | 14 ஆகத்து | ஒற்றையர் | வின்சென்ட் பிரேசில் வெ 21–17, 21–17 |
உலிடினா உக்ரைன் தோ (18-21, 19–21) |
பொருத்தமில்லை | 2 | முன்னேறவில்லை | ||||
புசார்லா வெங்கட சிந்து | 18 ஆகத்து | மிசெல் லீ கனடா வெ (19–21, 21–15, 21–17) |
லாரா சரோசி அங்கேரி வெ 21–8, 21–9 |
பொருத்தமில்லை | 1 Q | டாய் சு யிங் சீன தைப்பே வெ (21–13, 21–15) |
வாங் யிகாங் சீனா வெ (22–20, 21–19) |
ஒகுகாரா சப்பான் வெ (21-19, 21-10) |
மாரின் எசுப்பானியா தோ (21-19, 12-21,15-21) |
||
ஜுவாலா குட்டா அசுவினி பொன்னப்பா |
12 ஆகத்து | இரட்டையர் | மிசாக்கி மத்சுடோமோ/ ஆயகா தாகயாஷி சப்பான் தோ 15–21, 10–21 |
முசுக்கென்சு / செலனா பியெக் நெதர்லாந்து தோ 16–21 21-16 17-21 |
புட்டிடா சுபாசிரகுல் / சப்சிரீ டேரட்டனச்சாய் தாய்லாந்து தோ (17–21, 15–21) |
4 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை |
இந்தியாவிலிருந்து மூன்று குத்துச் சண்டை வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றனர். சீனாவில் நடந்த 2016 ஆசியா மற்றும் ஓசியானியா தகுதிச் சுற்றுப் போட்டியில் முதல் தகுதிப் போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து பக்கூவில் நடந்த 2016 ஏஐபிஏ உலகத் தகுதிச் சுற்றுப் போட்டியில் 2வது, மூன்றாவது தகுதியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4][5]
விளையாட்டாளர் | போட்டி நாள் | போட்டி | 32 பேர் சுற்று | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி | |
---|---|---|---|---|---|---|---|---|
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
தரவரிசை | |||
சிவ தாப்பா | 11 ஆகத்து | பன்டம் எடை | ராமிரேசு கியூபா தோ 0–3 |
முன்னேறவில்லை | ||||
மனோஜ் குமார் (குத்துச்சண்டை வீரர்) | 14 ஆகத்து | இலகு எடை | பெத்ரோசுகாசு லித்துவேனியா வெ 2-1 |
கைப்னசரோவ் உஸ்பெகிஸ்தான் தோ 0–3 |
முன்னேறவில்லை | |||
விகாசு கிருசன் யாதவ் | 15 ஆகத்து | இடைநிலை எடை | சார்லசு கான்வெல் ஐக்கிய அமெரிக்கா வெ 3–0 |
சிபால் துருக்கி வெ 3–0 |
மெலிகுசீவ் உஸ்பெகிஸ்தான் தோ 0–3 |
முன்னேறவில்லை |
இந்தியாவிலிருந்து மூன்று குழிப்பந்தாட்ட வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றனர். சூலை 11, 2016 நிலவிய பன்னாட்டு குழிப்பந்தாட்ட தரவரிசைப்படி அனிர்பான் இலாகிரி (வரிசைஎண் 62), சிவ் சௌராசியா (வரிசைஎண் 207), அதிதி அசோக் (வரிசைஎண் 444) ஆகிய மூவரும் தங்கள் தங்கள் போட்டிகளுக்கான முதல் 60 விளையாட்டாளர்களில் வந்ததால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[6][7][8]
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | சுற்று 1 | சுற்று 2 | சுற்று 3 | சுற்று 4 | மொத்தம் | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
புள்ளிகள் | புள்ளிகள் | புள்ளிகள் | புள்ளிகள் | புள்ளிகள் | நிகர் | தரவரிசை | |||
சிவ் சௌராசியா | ஆடவர் | 11-14 ஆகத்து | 71 | 71 | 69 | 78 | 289 | 5 | 50 |
அனிர்பான் இலாகிரி | 11-14 ஆகத்து | 74 | 73 | 75 | 72 | 294 | +10 | 57 | |
அதிதி அசோக் | பெண்கள் | 17-20 ஆகத்து | 68 | 68 | 79 | 76 | 291 | +7 | 41 |
2014, 2015 ஆண்டு உலக குறிபார்த்துச் சுடும் போட்டிகளிலும் ஆசியப் போட்டிகளிலும் சிறந்த முடிவுகளை எட்டியமையை அடுத்து இந்திய சுடுதல் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். [9]
மார்ச் 19, 2016இல் இந்திய தேசிய துப்பாக்கிச் சங்கம் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்க பதினோரு பெயர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் நான்கு முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் காற்று துப்பாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, இலண்டன் 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்ற ககன் நரங், பன்முறை உலகப் பதக்கங்கள் வென்றுள்ள ஜீத்து ராய் ஆகியோரும் அடங்குவர். தனது நான்காவது ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் மானவ்ஜித் சிங் சாந்து பன்னிரெண்டாவது போட்டியாளராக சேர்க்கப்பட்டார்.[10]
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | தகுதி | அரையிறுதி | இறுதி | |||
---|---|---|---|---|---|---|---|---|
புள்ளிகள் | தரவரிசை | புள்ளிகள் | தரவரிசை | புள்ளிகள் | தரவரிசை | |||
அபினவ் பிந்த்ரா | 10 மீ காற்று துப்பாக்கி | 8 ஆகத்து | 625.7 | 7 Q | பொருத்தமில்லை | 163.8 | 4 | |
பிரகாசு நஞ்சப்பா | 50 மீ கைத்துப்பாக்கி | 10 ஆகத்து | 547 | 25 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | ||
ககன் நரங் | 10 மீ காற்று துப்பாக்கி | 8 ஆகத்து | 621.7 | 23 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | ||
50 மீ துப்பாக்கி குப்புறத்துநிலை | 12 ஆகத்து | 623.1 | 13 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | |||
50 மீ துப்பாக்கி 3 குறியிடங்கள் | 14 ஆகத்து | 1162 | 33 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | |||
ஜீத்து ராய் | 10 மீ காற்று கைத்துப்பாக்கி | 6 ஆகத்து | 580 | 6 Q | பொருத்தமில்லை | 78.7 | 8 | |
50 மீ கைத்துப்பாக்கி | 10 ஆகத்து | 554 | 12 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | |||
செயின் சிங் | 50 மீ துப்பாக்கி குப்புறத்திய நிலை | 12 ஆகத்து | 619.6 | 36 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | ||
50 மீ துப்பாக்கி 3 குறியிடங்கள் | 14 ஆகத்து | 1169 | 23 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | |||
குர்பிரீத் சிங் | 10 மீ காற்று கைத்துப்பாக்கி | 6 ஆகத்து | 576 | 20 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | ||
25 மீ விரைவுச்சூடு கைத்துப்பாக்கி | 12 ஆகத்து | 581 | 7 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | |||
மானவ்ஜித் சிங் சாந்து | பொறி | 7 ஆகத்து | 115 | 16 | முன்னேறவில்லை | |||
கைனான் செனாய் | பொறி | 7 ஆகத்து | 114 | 19 | முன்னேறவில்லை | |||
மைராஜ் அகமது கான் | மண்புறா | 12 ஆகத்து | 121 (+3) | 9 | முன்னேறவில்லை |
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | தகுதி | அரையிறுதி | இறுதி | |||
---|---|---|---|---|---|---|---|---|
புள்ளிகள் | தரவரிசை | புள்ளிகள் | தரவரிசை | புள்ளிகள் | தரவரிசை | |||
அபூர்வி சண்டேலா | 10 மீ காற்றுத் துப்பாக்கி | 6 ஆகத்து | 411.6 | 34 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | ||
அயோனிக்கா பால் | 6 ஆகத்து | 407.0 | 43 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | |||
ஹீனா சித்து | 10 மீ காற்றுத் துப்பாக்கி | 7 ஆகத்து | 380 | 14 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | ||
25 மீ கைத்துப்பாக்கி | 9 ஆகத்து | 576 | 20 | முன்னேறவில்லை |
தகுதி குறியீடு: Q = அடுத்த சுற்றுக்குத் தகுதி; q = வெண்கலப் பதக்கத்திற்கு தகுதி
1964 ஒலிம்பிக்கிற்குப் பிறகு முதன்முறையாக 2016 ஒலிம்பிக்கில் பங்கேற்க ஒரு இந்திய விளையாட்டாளர், தீபா கர்மாகர், தேர்ந்தெடுக்கப்பட்டார். இரியோ டி செனீரோவில் நடந்த தேர்வு நிகழ்வில் வென்று ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிபெற்ற இந்தியாவின் முதல் பெண் விளையாட்டாளராக இவர் விளங்குகின்றார்.[11]
விளையாட்டாளர் | போட்டி | தகுதி | போட்டி நாள் | இறுதி | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கருவி | மொத்தம் | தரவரிசை | கருவி | மொத்தம் | தரவரிசை | |||||||||
கு | ச | சவி | த | கு | ச | சவி | த | |||||||
தீபா கர்மாகர் | அனைத்துத் திறன் | 15.100 | 11.666 | 12.866 | 12.033 | 51.665 | 51 | 7 ஆகத்து | முன்னேறவில்லை | |||||
குதிரை தாவுதல் | 14.850 | பொருத்தமில்லை | 14.850 | 8 Q | 14 ஆகத்து | 15.066 | பொருத்தமில்லை | 15.066 | 4 |
இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க நான்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர். கலவை இரட்டையர் போட்டிக்கு சானியா மிர்சாவும் (உலக எண். 1) ரோகன் போபண்ணாவும் (உலக எண். 10) அணி சேர்ந்தனர்; சானியாவுடன் பெண்கள் இரட்டையர் போட்டியில் பிரார்த்தனா தொம்பாரேவும் ஆண்கள் இரட்டையர் போட்டியில் ஆறுமுறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள லியாண்டர் பயசும் அணி சேர்ந்தனர்.[12][13]
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | 32 பேர் சுற்று | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி / வெப | |
---|---|---|---|---|---|---|---|---|
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
தரவரிசை | |||
ரோகன் போபண்ணா லியாண்டர் பயஸ் |
ஆடவர் இரட்டையர் | 6 ஆகத்து | குபோட் / மாட்கோவ்சுக்கி போலந்து தோ 4–6, 6–7(6–7) |
முன்னேறவில்லை | ||||
சானியா மிர்சா பிரார்த்தனா தொம்பாரே |
பெண்கள் இரட்டையர் | 6/7 ஆகத்து | பெங் சுயாயி / சாங் சுயாயி சீனா தோ 6–7(6–8), 7–5, 5–7 |
முன்னேறவில்லை | ||||
சானியா மிர்சா ரோகன் போபண்ணா |
கலவை இரட்டையர் | 13 ஆகத்து | பொருத்தமில்லை | இசுடோசுர்/ பியர்சு ஆத்திரேலியா வெ 7–5, 6–4 |
வாட்சன்/ முர்ரே ஐக்கிய இராச்சியம் வெ 6–4, 6–4 |
வீ வில்லியம்சு/ இராசீவ் இராம் ஐக்கிய அமெரிக்கா தோ 6–2, 2–6, [3–10]* |
இராடெக்கா/இசுடெபனெக் செக் குடியரசு தோ 1–6, 5–7 |
4 |
ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கீழ்காணும் தடகளப் போட்டிகளில் பங்கேற்க இந்திய விளையாட்டாளர்கள், ஒரு போட்டிக்கு உயர்ந்த எல்லையாக மூவர் என, தகுதி பெற்றனர்.[14][15]
இந்திய குண்டெறிதல் வீரர் இந்திரஜித் சிங்கும் 200 மீட்டர் விரைவோட்டக்காரர் தரம்பீர் சிங்கும் இருமுறை கொடுக்கப்பட்ட ஊக்கமருந்துச் சோதனைகளிலும் தோல்வியடைந்ததால் ஒலிம்பிக்கில் பங்கேற்க இடைநீக்கம் செய்யப்பட்டனர்.[16]
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | முன்னிலைப் போட்டி | அரையிறுதி | இறுதி | |||
---|---|---|---|---|---|---|---|---|
முடிவு | தரவரிசை | முடிவு | தரவரிசை | முடிவு | தரவரிசை | |||
முகம்மது அனாசு | 400 மீ | 12 ஆகத்து | 45.95 | 7 | முன்னேறவில்லை | |||
ஜின்சன் ஜான்சன் | 800 மீ | 12 ஆகத்து | 1:47.27 | 5 | முன்னேறவில்லை | |||
முகம்மது அனாசு அய்யாசாமி தருண் மோகன் குமார் இலலித் மாத்தூர் குங்கு முகம்மது ஆரோக்கிய இராஜீவ் |
4 × 400 மீ தொடரோட்டம் | 19 ஆகத்து | தபெஇ | முன்னேறவில்லை | ||||
தொனகல் கோபி | மாரத்தான் | 21 ஆகத்து | பொருத்தமில்லை | 2:15:25 தசி | 25 | |||
கேடா ராம் | பொருத்தமில்லை | 2:15:26 தசி | 26 | |||||
நிதேந்தர் சிங் ராவத் | பொருத்தமில்லை | 2:22:52 | 84 | |||||
கணபதி கிருஷ்ணன் | 20 கிமீ நடை | 12 ஆகத்து | பொருத்தமில்லை | தகுதிகெடு | பொருத்தமில்லை | |||
மனிஷ் சிங் | பொருத்தமில்லை | 1:21.21 | 13 | |||||
குர்மீத் சிங் | பொருத்தமில்லை | தகுதிகெடு | பொருத்தமில்லை | |||||
சந்தீப் குமார் | 50 கிமீ நடை | 19 ஆகத்து | பொருத்தமில்லை | 4:07:55 | 35 |
1தரம்பீர் சிங் இரண்டாவது மருந்துச் சோதனையிலும் தோல்வியுற்றார்; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் தடையும் வருங்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடையும் விதிக்கப்படும்.[16]
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | தகுதி | இறுதி | ||
---|---|---|---|---|---|---|
தொலைவு | இடம் | தொலைவு | இடம் | |||
அங்கித் சர்மா | நீளம் தாண்டுதல் | 12 ஆகத்து | 7.67 | 24 | முன்னேறவில்லை | |
ம. இரஞ்சித் | மும்முறை தாண்டுதல் | 15 ஆகத்து | 16.13 | 30 | முன்னேறவில்லை | |
விகாசு கவுடா | வட்டெறிதல் | 12 ஆகத்து | 58.99 | 28 | முன்னேறவில்லை |
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | முன்னிலைப் போட்டி | அரையிறுதி | இறுதி | |||
---|---|---|---|---|---|---|---|---|
முடிவு | தரவரிசை | முடிவு | தரவரிசை | முடிவு | தரவரிசை | |||
துத்தி சந்த் | 100 மீ | 12 ஆகத்து | 11.69 | 7 | முன்னேறவில்லை | |||
இசுராபனி நந்தா | 200 மீ | 15 ஆகத்து | 23.58 | 6 | முன்னேறவில்லை | |||
நிர்மலா செரோன் | 400 மீ | 13 ஆகத்து | 53.03 | 6 | முன்னேறவில்லை | |||
டின்ட்டு லூக்கா | 800 மீ | 17 ஆகத்து | 2:00.58 | 6 | முன்னேறவில்லை | |||
லலிதா பாபர் | 3000 மீ ஸ்டீபிள்சேஸ் | 15 ஆகத்து | 9:19.76 NR | 7 q | பொருத்தமில்லை | 9:22.74 | 10 | |
சுதா சிங் | 9:43.29 | 30 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | ||||
அசுவினி அக்குன்சி தேபாசிறீ மசூம்தார் ஜிசுனா மாத்தியூ ம.இரா. பூவம்மா நிர்மலா சோரன் அணில்டா தாமசு |
4 × 400 மீ தொடரோட்டம் | 19 ஆகத்து | 3:29.53 NR | 7 | பொருத்தமில்லை | முன்னேறவில்லை | ||
ஓ. பி. ஜெய்ஷா | மாரத்தான் | 14 ஆகத்து | பொருத்தமில்லை | 2:47:19 | 89 | |||
கவிதா ரவுத் | பொருத்தமில்லை | 2:59:29 | 120 | |||||
குஷ்பீர் கவுர் | 20 கிமீ நடை | 19 ஆகத்து | பொருத்தமில்லை | 1:40:33 | 54 | |||
சபனா புனியா | பொருத்தமில்லை | முடிக்கவில்லை |
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | தகுதி | இறுதி | ||
---|---|---|---|---|---|---|
தொலைவு | இடம் | தொலைவு | இடம் | |||
மன்பிரீத் கவுர் | குண்டு எறிதல் | 12 ஆகத்து | 17.06 | 23 | முன்னேறவில்லை | |
சீமா புனியா | வட்டெறிதல் | 15 ஆகத்து | 57.58 | 20 | முன்னேறவில்லை |
2016இல் தென் கொரியாவின் சுங்ஜூவில் நடந்த ஆசியா & ஓசியானியா தகுதிச் சுற்றில் வென்று ஒருவர் ஆண்கள் ஒற்றையர் சிறுபடகு போட்டியில் பங்கேற்க உள்ளார்.[17]
விளையாட்டாளர் | போட்டி | துணைப்பந்தயம் | மீள்வாய்ப்பு | காலிறுதி | அரையிறுதி | இறுதி | அனைத்திலும் தரநிர்ணயம் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நேரம் | தரவரிசை | நேரம் | தரவரிசை | நேரம் | தரவரிசை | நேரம் | தரவரிசை | நேரம் | தரவரிசை | |||
டட்டு பாபன் போகனால் | ஆண்கள் ஒற்றையர் சிறுபடகோட்டம் | 7:21.67 | 3 QF | Bye | 6:59.89 | 4 SC/D | 7:19.02 | 2 FC | 6:54:96 | 1 | 13 |
தகுதி குறியீடு: FA=இறுதி A (பதக்கம்); FB=இறுதி B (பதக்கமில்லை); FC=இறுதி C (பதக்கமில்லை); FD=இறுதி D (பதக்கமில்லை); FE=இறுதி E (பதக்கமில்லை); FF=இறுதி F (பதக்கமில்லை); SA/B=அரையிறுதி A/B; SC/D=அரையிறுதி C/D; SE/F=அரையிறுதி E/F; QF=காலிறுதி; R=மீள்வாய்ப்பு
பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பிலிருந்து இரண்டு நீச்சற் போட்டியாளர்களை (ஒரு ஆண், ஒரு பெண்) ஒலிம்பிக்கிற்கு அனுப்ப அழைப்பு வந்தது.[18][19]
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | முன்னிலைச் சுற்று | அரையிறுதி | இறுதி | |||
---|---|---|---|---|---|---|---|---|
நேரம் | தரவரிசை | நேரம் | தரவரிசை | நேரம் | தரவரிசை | |||
சாஜன் பிரகாசு | 200 மீ பட்டர்பிளை | 8 ஆகத்து | 1:59.37 | 28 | முன்னேறவில்லை |
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | முன்னிலைச் சுற்று | அரையிறுதி | இறுதி | |||
---|---|---|---|---|---|---|---|---|
நேரம் | தரவரிசை | நேரம் | தரவரிசை | நேரம் | தரவரிசை | |||
சிவானி கடாரியா | 200 மீ கட்டற்ற | 8 ஆகத்து | 2:09.30 | 41 | முன்னேறவில்லை |
2016 ஆசிய பளுதூக்கும் போட்டியில் முதல் ஏழு ஆண்களில் ஒருவராகவும் முதல் ஆறு பெண்களில் ஒருவராகவும் வந்த ஒவ்வொரு விளையாட்டாளர்கள் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்றனர்.[20][21]
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | இநாட்ச்சு | கிளீன் & ஜெர்க் | மொத்தம் | தரவரிசை | ||
---|---|---|---|---|---|---|---|---|
முடிவு | தரவரிசை | முடிவு | தரவரிசை | |||||
சதீஷ் சிவலிங்கம் | ஆடவர் −77 கிலோ | 10 ஆகத்து | 148 | 12 | 181 | 11 | 329 | 11 |
சைக்கோம் மீராபாய் சானு | பெண்கள் −48 கிலோ | 6 ஆகத்து | 82 | 6 | மு.இ | 82 | மு.இ |
இந்தியாவிலிருந்து எட்டு மற்போர் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆடவர் கட்டற்ற வகையில் 74 கிலோ பகுப்பில் ஒருவர் 2015 உலக மற்போர் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இரு இடங்கள் 2016 ஆசிய மற்போர் தகுதிநிலைப் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு வழங்கப்பட்டது.[22]
மேலும் மூன்று மற்போர் விளையாட்டாளர்கள் தங்களிடங்களை உலகத் தகுதிப் போட்டிகளில் தனியாக வென்றனர். இதில் ஒருவர் உலான் புத்தூரில் நடந்த 2016 ஒலிம்பிக் தகுதிநிலை போட்டிகள் 1இல் ஆடவர் கட்டற்ற வகை 57 கிலோ பகுப்பிலும் மற்ற இருவர் இசுதான்புல்லில் நடந்த 2016 ஒலிம்பிக் தகுதிநிலை போட்டிகள் 2இல் பெண்கள் கட்டற்றவகை 48 & 58 கிலோ பகுப்பிலும் தங்களிடத்தைப் பிடித்தனர்.
மே 11, 2016இல் ஐக்கிய உலக மற்போர் இந்தியாவிற்கு மேலும் இரு இடங்களை வழங்கியது; இவை கிரேக்க-உரோமை 85 கிலோ மற்றும் பெண்கள் கட்டற்றவகை 53 கிலோ பகுப்பிலும் ஆகும்; ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த ஏழு விளையாட்டாளர்கள் ஊக்க மருந்துப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதால் இந்த இரு இடங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டன.
கட்டற்றவகை மற்போர்வீரர் நரசிங் பஞ்சம் யாதவ் ஆடவர்களுக்கான 74 கிலோ வகுப்பு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தபோதும் சூன் 25, சூலை 5 தேதிகளில் கொடுக்கப்பட்ட ஏ & பி சோதனை மாதிரிகளில் ஊக்கமருந்து இருந்ததாக கண்டறியப்பட்டது. இதனால் ஒலிம்பிக்கில் பங்கேற்க இவருக்கு மாற்றாக பர்வீன் ரானா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் இவருக்கு எதிராக சதி நடந்திருப்பதாகக் கூறி ஆகத்து 3 அன்று விலக்கலை நீக்கியது.[23] இதனை எதிர்த்து உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து ஆகத்து 18இல் நடுவர் தீர்ப்பாயம் யாதவை நான்காண்டுகளுக்கு இடைநீக்கம் செய்ததுடன் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்தும் நீக்கியது.[24]
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | தகுதி | 16வர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | மீள்வாய்ப்பு 1 | மீள்வாய்ப்பு 2 | இறுதி / வெப | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
தரவரிசை | |||
சந்தீப் தோமர் | 57 கிலோ | 19 ஆகத்து | Bye | லெபெடேவ் உருசியா தோ 1–3 புமு |
முன்னேறவில்லை | 15 | ||||
யோகேசுவர் தத் | 65 கிலோ | 21 ஆகத்து | கன்சோரிகு மங்கோலியா தோ 0-3 புதோ |
முன்னேறவில்லை |
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | தகுதி | 16வர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | மீள்வாய்ப்பு 1 | மீள்வாய்ப்பு 2 | இறுதி / வெப | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
தரவரிசை | |||
இரவீந்தர் கத்ரி | 85 கிலோ | 15 ஆகத்து | Bye | விக்டர் லோரிங்க்சு அங்கேரி தோ 0–4 புதோ |
முன்னேறவில்லை | 20 | ||||
அர்தீப் சிங் | 98 கிலோ | 16 ஆகத்து | Bye | இல்டெம் துருக்கி தோ 1–3 புமூ |
முன்னேறவில்லை | 13 |
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | தகுதி | 16வர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | மீள்வாய்ப்பு 1 | மீள்வாய்ப்பு 2 | இறுதி / வெப | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
தரவரிசை | |||
வினேசு போகத் | 48 கிலோ | 17 ஆகத்து | அலினா வுக் உருமேனியா வெ 4–0 புதோ |
சுன் யனான் சீனா தோ 0–5 வெகா |
முன்னேறவில்லை | 10 | ||||
பபிதா குமாரி | 53 கிலோ | 18 ஆகத்து | Bye | பிரெவொலாரகி கிரேக்க நாடு தோ 1–3 புமு |
முன்னேறவில்லை | 13 | ||||
சாக்சி மாலிக் | 58 கிலோ | 17 ஆகத்து | மாட்சன் சுவீடன் வெ 3–1 புமு |
செர்டிவாரா மல்தோவா வெ 3–1 புமு |
கோப்லோவா உருசியா தோ 1–3 புமு |
முன்னேறவில்லை | Bye | ஓர்கோன் மங்கோலியா வெ 3–1 புமு |
டினிபெகோவா கிர்கிசுத்தான் வெ 3–1 புமு |
இந்தியா நான்கு விளையாட்டாளர்களை ஒலிம்பிக் மேசைப் பந்தாட்டப் போட்டிகளுக்கு அனுப்பியது. தெற்காசிய வலயத்தில் மிக உயரிய தரவரிசையிலிருந்ததால் 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்ற சௌம்யஜித் கோசும் மானிகா பாட்ராவும் முறையே ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் போட்டிகளுக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆங்காங்கில் நடந்த ஆசிய தகுதிப் போட்டிகளின் மூலம் சரத் கமலும் 2004 ஒலிம்பிக்கில் பங்கேற்ற மவுமா தாசும் அடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[25]
விளையாட்டாளர் | போட்டி | பூர்வாங்க | சுற்று 1 | சுற்று 2 | சுற்று 3 | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி / வெப | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
தரவரிசை | ||
சரத் கமல் | ஆடவர் ஒற்றையர் | Bye | கிறிசைன் உருமேனியா தோ 1–4 |
முன்னேறவில்லை | ||||||
சௌம்யஜித் கோஷ் | Bye | தன்விரியவெசாக்கு தாய்லாந்து தோ 1–4 |
முன்னேறவில்லை | |||||||
மானிகா பாட்ரா | பெண்கள் ஒற்றையர் | Bye | கிர்சைபவுசுக்கா போலந்து தோ 2–4 |
முன்னேறவில்லை | ||||||
மவுமா தாசு | Bye | டோடீன் உருமேனியா தோ 0–4 |
முன்னேறவில்லை |
இந்தியாவிலிருந்து ஒரு யுடோ விளையாட்டாளர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார். ஆடவர் இடைநிலை எடை பகுப்பில் (90 கிலோ) அவதார் சிங் (யுடோ) ஆசிய மண்டலத்திற்கான ஒதுக்கீடில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[26][27]
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | 64வர் சுற்று | 32வர் சுற்று | 16வர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | மீள்வாய்ப்பு | இறுதி / வெப | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
எதிராளி முடிவு |
தரவரிசை | |||
அவதார் சிங் | ஆடவர் −90 கிலோ | 10 ஆகத்து | Bye | மிசெங்கா (ஏதிலி ஒலிம்பிக் அணி) L 000–001 |
முன்னேறவில்லை |
இந்திய வளைத்தடிப் பந்தாட்ட அணி இஞ்சியோன் ஆசிய விளையாட்டுக்களில் தங்கம் வென்றதையடுத்து ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.[28]
2016 ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி:[29]
தலைமை பயிற்றுநர்: ரோலன்ட் ஓல்ட்மான்சு
மாற்றுகள்:
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | கா |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | செருமனி | 5 | 4 | 1 | 0 | 17 | 10 | +7 | 13 | காலிறுதி |
2 | நெதர்லாந்து | 5 | 3 | 1 | 1 | 18 | 6 | +12 | 10 | |
3 | அர்கெந்தீனா | 5 | 2 | 2 | 1 | 14 | 12 | +2 | 8 | |
4 | இந்தியா | 5 | 2 | 1 | 2 | 9 | 9 | 0 | 7 | |
5 | அயர்லாந்து | 5 | 1 | 0 | 4 | 10 | 16 | −6 | 3 | |
6 | கனடா | 5 | 0 | 1 | 4 | 7 | 22 | −15 | 1 |
|
|
|
2014–15 பெண்கள் வளைதடிப் பந்தாட்ட கூட்டிணைவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தமையால் இந்துயப் பெண்கள் அணி ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது; 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனர்.[30]
தலைமை பயிற்றுநர்: நீல் ஆகுட்
|
மாற்றுகள்:
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | கா |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ஐக்கிய இராச்சியம் | 5 | 5 | 0 | 0 | 12 | 4 | +8 | 15 | காலிறுதி |
2 | ஐக்கிய அமெரிக்கா | 5 | 4 | 0 | 1 | 14 | 5 | +9 | 12 | |
3 | ஆத்திரேலியா | 5 | 3 | 0 | 2 | 11 | 5 | +6 | 9 | |
4 | அர்கெந்தீனா | 5 | 2 | 0 | 3 | 12 | 6 | +6 | 6 | |
5 | சப்பான் | 5 | 0 | 1 | 4 | 3 | 16 | −13 | 1 | |
6 | இந்தியா | 5 | 0 | 1 | 4 | 3 | 19 | −16 | 1 |
|
|
|
|
மூன்று பெண் வில்வித்தையாளர்களும் ஒரு ஆண் விளையாட்டாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; டென்மார்க் கோபனாவனில் நடந்த 2015 உலக வில்வித்தை போட்டிகளில் எட்டாவது இடத்திற்குள் வந்தமையால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[31][32][33]
விளையாட்டாளர் | போட்டி | போட்டி நாள் | தரவரிசை சுற்று | 64வர் சுற்று | 32வர் சுற்று | 16வர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி / வெப | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
புள்ளிகள் | போட்டி வரிசையெண் | எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
எதிராளி புள்ளிகள் |
தரவரிசை | ||||||
அட்டானு தாசு | ஆடவர் தனிநபர் | 12 ஆகத்து | 683 | 5 | முக்தன் நேபாளம் வெ 6–0 |
புவென்டசு கியூபா வெ 6–4 |
லீ செயுங்-யுங் தென் கொரியா தோ 4–6 |
முன்னேறவில்லை | ||||||
பாம்பேலா தேவி இலைசுராம் | பெண்கள் தனிநபர் | 11 ஆகத்து | 638 | 24 | பல்டாஃப் ஆஸ்திரியா வெ 6–2 |
லின் சி-சியா சீன தைப்பே வெ 6–2 |
வாலென்சியா மெக்சிக்கோ தோ 2–6 |
முன்னேறவில்லை | ||||||
தீபிகா குமாரி | 11 ஆகத்து | 640 | 20 | எசெபுவா சியார்சியா வெ 6–4 |
குயென்டலினா இத்தாலி வெ 6–2 |
டான் யா-டிங் சீன தைப்பே தோ 0–6 |
முன்னேறவில்லை | |||||||
இலட்சுமிராணி மாய்கி | 8 ஆகத்து | 614 | 43 | லொங்கோவா சிலவாக்கியா தோ 1–7 |
முன்னேறவில்லை | |||||||||
தீபிகா குமாரி பாம்பேலா தேவி இலைசுராம் இலட்சுமிராணி மாய்கி |
பெண்கள் அணி | 7 ஆகத்து | 1892 | 7 | பொருத்தமில்லை | கொலம்பியா வெ 5–3 |
உருசியா தோ 4–5 |
முன்னேறவில்லை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.