மனோஜ் குமார் (குத்துச்சண்டை வீரர்)

From Wikipedia, the free encyclopedia

மனோஜ் குமார் (Manoj Kumar) (பிறப்பு: 10 திசம்பர் 1986) ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் தாழெடை வகைபிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இவர் ஆரியானா, கைதால் மாவட்டம், இராசவுண்டைச் சேர்ந்தவர்.[7]

விரைவான உண்மைகள் தனிநபர் தகவல், முழு பெயர் ...
மனோஜ் குமார் கல்தாகுடியா
தனிநபர் தகவல்
முழு பெயர் மனோஜ் குமார் கல்தாகுடியா [1]
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
பிறப்பு10 திசம்பர் 1986 (1986-12-10) (அகவை 38)[2]
இராசவுண்டு,[3] கைதால், ஆரியானா
வசிப்பிடம்ஆரியானா, இந்தியா
தொழில்பயில்நிலை குத்துச்சண்டை தாழெடை வகை
உயரம்172 cm (5 அடி 8 அங்)[4]
பதக்கத் தகவல்கள்
ஆடவர் குத்துச்சண்டை
நாடு  இந்தியா
பொதுநலவாயத்து விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தாழெடை வகை
ஆசிய விளையாட்டுப் போட்டி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2007 தாழெடை வகை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2013 தாழெடை வகை
தெற்காசிய விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 குவாகத்தி[5]தாழெடை வகை
செக் பேரியல் பிரிக்சு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2009[6] தாழெடை வகை
மூடு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.