Remove ads
From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ரூ "ஆண்டி" முர்ரே (Andrew "Andy" Murray, பிறப்பு: மே 15, 1987 ஒரு ஸ்காட்லாந்தின் தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். இவர் தற்போது உலகின் நான்காவது இடத்திலும்,[1] 2009 ஆகஸ்ட் 17 முதல் 31 வரையில் ஏடிபி தரவரிசைப் பட்டியலில் 2 வது இடத்திலும் உள்ளார்.[2] முதன்முறையாக முதல் பத்து இடங்களுக்குள் ஏப்ரல் 16, 2007இல் இடம் பிடித்தார். இதுவரை மூன்று பெருவெற்றித் தொடர்களில் இறுதி ஆட்டத்தில் ஆடித் தோல்வி கண்டுள்ளார்:யூ.எசு. ஓப்பன் (2008), ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (2010), (2011). 2011ஆம் ஆண்டில் திறந்த சுற்று டென்னிசில் ஒரே ஆண்டில் நான்கு பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய ஏழாவது டென்னிசுக்காரராக சாதனை படைத்தார்.[3] 2012 ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரரை 6-2, 6-1, 6-4 என்ற நேர் கணங்களில் வென்று தங்கப்பதக்கம் பெற்றார்.[4] 2012ல் யூ.எசு. ஓப்பன் பட்டத்தை வென்றார். இது இவரது முதலாவது பெருவெற்றி டென்னிசு பதக்கமாகும் [5]. 76 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியாவை சேர்ந்தவர் வெல்லும் பெருவெற்றி டென்னிசு பதக்கம் இதுவாகும். 2013ல் விம்பிள்டன் பதக்கத்தை பெற்றார். 77 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியாவை சேர்ந்த ஆடவர் ஒருவர் வெல்லும் விம்பிள்டன் டென்னிசு பதக்கம் இதுவாகும்.[6]
2011 இல் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் ஆண்டி முர்ரே | |
நாடு | பெரிய பிரித்தானியா |
---|---|
வாழ்விடம் | லண்டன், இங்கிலாந்து |
உயரம் | 1.90 m (6 அடி 3 அங்) (6 அடி 3 அங்) |
தொழில் ஆரம்பம் | 2005 |
விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) |
பரிசுப் பணம் | US$17,875,016[1] |
இணையதளம் | www.andymurray.com |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 585-171 |
பட்டங்கள் | 37 |
அதிகூடிய தரவரிசை | நம். 2 (17 ஆகத்து 2009) |
தற்போதைய தரவரிசை | நம். 2 (18 சூன் 2016) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | தோல்வி (2010, 2011, 2013, 2015, 2016) |
பிரெஞ்சு ஓப்பன் | தோல்வி (2016) |
விம்பிள்டன் | வெற்றி (2013,2016) தோல்வி (2012) |
அமெரிக்க ஓப்பன் | வெ (2012) தோ (2008) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | அரையிறுதி (2008), (2010) |
ஒலிம்பிக் போட்டிகள் | 1 சுற்று (2008) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 36–48 |
பட்டங்கள் | 2 |
அதியுயர் தரவரிசை | நம்பர். 52 (10 அக்டோபர் 2011) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 1 சுற்று (2006) |
பிரெஞ்சு ஓப்பன் | 2 சுற்று (2006) |
விம்பிள்டன் | 1 சுற்று (2005) |
அமெரிக்க ஓப்பன் | 2 சுற்று (2008) |
ஏனைய இரட்டையர் தொடர்கள் | |
ஒலிம்பிக் போட்டிகள் | 2 சுற்று (2008) |
இற்றைப்படுத்தப்பட்டது: செப்டம்பர் 2012. |
பெரும் தொடர் | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | SR | வெ-தோ | வெ % | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிராண்டு சிலாம் | |||||||||||||||||||
ஆஸ்திரேலிய ஓப்பன் | A | மு.சு | நா.சு | மு.சு | நா.சு | இ | இ | அ.இ | இ | இ | 0 / 8 | 29–8 | 78.38 | ||||||
பிரெஞ்சு ஓப்பன் | A | மு.சு | A | மூ.சு | கா.இ | நா.சு | அ.இ | கா.இ | 0 / 6 | 18–6 | 75.00 | ||||||||
விம்பிள்டன் | மூ.சு | நா.சு | A | கா.இ | அ.இ | அ.இ | அ.இ | இ | வெ | 1 / 8 | 37–7 | 84.09 | |||||||
யூ.எசு. ஓப்பன் | இ.சு | நா.சு | மூ.சு | இ | நா.சு | மூ.சு | அ.இ | வெ | 1 / 8 | 29–7 | 80.56 | ||||||||
வெ-தோ | 3–2 | 6–4 | 5–2 | 12–4 | 15–4 | 16–4 | 21–4 | 22–3 | 13–1 | 2 / 30 | 113–28 | 80.14 |
முடிவு | ஆண்டு | பெரும் தொடர் | தரை | எதிராளி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|
தோல்வி | 2008 | யூ.எசு. ஓப்பன் | கடினம் | ரொஜர் பெடரர் | 2–6, 5–7, 2–6 |
தோல்வி | 2010 | ஆஸ்திரேலிய ஓப்பன் | கடினம் | ரொஜர் பெடரர் | 3–6, 4–6, 6–7(11–13) |
தோல்வி | 2011 | ஆஸ்திரேலிய ஓப்பன்(2) | கடினம் | நோவாக் ஜோக்கொவிச் | 4–6, 2–6, 3–6 |
தோல்வி | 2012 | விம்பிள்டன் | புல் | ரொஜர் பெடரர் | 6–4, 5–7, 3–6, 4–6 |
வெற்றி | 2012 | யூ.எசு. ஓப்பன் | கடினம் | நோவாக் ஜோக்கொவிச் | 7–6(12–10), 7–5, 2–6, 3–6, 6–2 |
தோல்வி | 2013 | ஆஸ்திரேலிய ஓப்பன் (3) | கடினம் | நோவாக் ஜோக்கொவிச் | 7–6(7–2), 6–7(3–7), 3–6, 2–6 |
வெற்றி | 2013 | விம்பிள்டன் | புல் | நோவாக் ஜோக்கொவிச் | 6–4, 7–5, 6–4 |
தோல்வி | 2015 | ஆஸ்திரேலிய ஓப்பன் (4) | கடினம் | நோவாக் ஜோக்கொவிச் | 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0 |
தோல்வி | 2016 | பிரெஞ்சு ஓப்பன் (4) | களிமண் | நோவாக் ஜோக்கொவிச் | 6-3, 1-6, 2-6, 4-6 |
வெற்றி | 2016 | விம்பிள்டன் | புல் | மிலாஸ் ராவோனிச் | 6–4, 7–6(7-2), 7-6(7-3) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.