பக்கூ
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பக்கூ (Baku, அசர்பைஜான்: Bakı), அசர்பைசான் நாட்டின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். இது காக்கசஸ் பிரதேசத்திலேயுள்ள மிகப்பெரிய துறைமுக நகரமாகும். இது அப்சரோன் குடாநாட்டின் தென் கரையில் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி பக்கூ நகர மக்கள் தொகை இரண்டு மில்லியனுக்கு சற்று அதிகமாகும்.[2]
பக்கூ
Baku Bakı | |
---|---|
நாடு | அசர்பைஜான் |
அரசு | |
• மேயர் | ஹஜிபாலா அபுதலிபோவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,130 km2 (820 sq mi) |
ஏற்றம் | −28 m (−92 ft) |
மக்கள்தொகை (2009)[2] | |
• மொத்தம் | 20,39,700 |
• அடர்த்தி | 957.6/km2 (2,480/sq mi) |
நேர வலயம் | ஒசநே+4 (AZT) |
• கோடை (பசேநே) | ஒசநே+5 (AZST) |
அஞ்சல் குறியீடு | AZ1000 |
இடக் குறியீடு | 12 |
இணையதளம் | BakuCity.az |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.