ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு From Wikipedia, the free encyclopedia
இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[1] 1928இல் இருந்து இந்தியா எல்லா போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. இதுவரை மொத்தம் 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இவற்றுள் 10 தங்கப் பதக்கங்களும் 4 வெள்ளிப் பதக்கங்களும், 11 வெண்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளது.
இது தவிர குடியேற்றக்கால ஆங்கிலேயர் en:Norman Pritchard இந்தியா சார்பாக 1900 போட்டியில் பங்குபற்றி இரு வெள்ளிப் பதக்கங்கள் பெற்றார். இருப்பினும் அவரின் பதக்கத்தை மொத்த எண்ணிக்கையில் கணிக்கிடுவது பற்றி கருத்து வேறுடுபாடுகள் உள்ளன.
முதன்மைக் கட்டுரை: 2008 ஒலிம்பிக்கில் இந்தியா
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.