மார்ச்சு 6 (March 6) கிரிகோரியன் ஆண்டின் 65 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 66 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன.
- 1475 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய ஓவியர், சிற்பி (இ. 1564)
- 1508 – நசிருதீன் உமாயூன், 2-வது முகலாயப் பேரரசர் (இ. 1556)
- 1697 – ஸ்ட்ரிங்கர் லாரன்சு, பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (இ. 1775)
- 1806 – எலிசபெத் பிரௌனிங், ஆங்கிலேய-இத்தாலியக் கவிஞர் (இ. 1861)
- 1926 – ஆலன் கிரீன்சுபன், அமெரிக்கப் பொருளியல் அறிஞர்
- 1927 – கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (இ. 2014)
- 1935 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
- 1937 – சற்சொரூபவதி நாதன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்
- 1937 – வலண்டீனா தெரெசுக்கோவா, உருசிய விண்வெளி வீராங்கனை
- 1938 – சி. வி. விசுவேசுவரா, இந்திய வானியலாளர் (இ. 2017)
- 1948 – இசுடீபன் சுவார்ட்சு, அமெரிக்க இசையமைப்பாளர்
- 1953 – மாதவ் குமார் நேபாள், நேப்பாளத்தின் 34வது பிரதமர்
- 1953 – கரோலின் பொற்கோ, அமெரிக்க வானியலாளர்
- 1954 – ம. சா. அறிவுடைநம்பி, தமிழறிஞர், கல்வியாளர் (இ. 2014)
- 1972 – கரு பழனியப்பன், தமிழகத் திரைப்பட இயக்குநர்
- 1866 – வில்லியம் ஹியூவெல், ஆங்கிலேய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1794)
- 1900 – காட்லீப் டைம்லர், செருமானியத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1834)
- 1939 – லிண்டெமன், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1852)
- 1973 – பெர்ல் பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1892)
- 1982 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எக்ழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1905)
- 1986 – ஜோர்ஜியா ஓ'கீஃப், அமெரிக்க ஓவியர் (பி. 1887)
- 2000 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)
- 2002 – சி. ஜேசுதாசன், தமிழக இலக்கிய வரலாற்றாசிரியர் (பி. 1919)
- 2005 – அன்சு பேத்து, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)
- 2008 – கி. சிவநேசன், இலங்கை அரசியல்வாதி (பி. 1957)
- 2009 – சோ. அழகர்சாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1926)
- 2015 – ராம் சுந்தர் தாசு, பீகாரின் 18-வது முதலமைச்சர் (பி. 1921)
- 2015 – கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)
- 2016 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (பி. 1921)
- 2016 – கலாபவன் மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1971)
- 2019 – டைப்பிஸ்ட் கோபு, தமிழக நாடக, திரைப்பட நடிகர்
- நிறுவன நாள் (நோர்போக் தீவு, 1788).
- விடுதலை நாள் (கானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1957)
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.