From Wikipedia, the free encyclopedia
நிக்கல்(II) குளோரைடு (அல்லது நிக்கல் குளோரைடு ), இரசாயனச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு NiCl2. இந்த நீரற்ற, உப்பு மஞ்சள் நிறமுடையது. நன்கு அறியப்பட்ட ஐதரேட்டு NiCl2·6H2O பச்சை நிறமுடையது. நிக்கல்(II) குளோரைடு, நிக்கல் இரசாயன தொகுப்பில், மிக முக்கிய ஆதாரமாக இருக்கிறது. நிக்கல் குளோரைடு ஒரு நீர் உறிஞ்சும் பொருளாக உள்ளது. காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கரைசலை உருவாக்குகிறது. புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது. இது நுரையீரல் மற்றும் நாசித்துளை வழியாக செல்லும்போது நீண்ட கால சுவாசப்பிரச்சனையை வெளிப்படுத்துகிறது.[4]
எக்சாஐதரேட்டு | |
எக்சாஐதரேட்டின் அமைப்பு | |
நீரற்றது | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
== நிக்கல்(II) குளோரைடு == | |
வேறு பெயர்கள்
Nickelous chloride, nickel(II) salt of hydrochloric acid | |
இனங்காட்டிகள் | |
7718-54-9 7791-20-0 (hexahydrate) | |
ChEBI | CHEBI:34887 |
ChemSpider | 22796 |
EC number | 231-743-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14711 |
பப்கெம் | 24385 |
வே.ந.வி.ப எண் | QR6480000 |
| |
பண்புகள் | |
NiCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 129.5994 g/mol (anhydrous) 237.69 g/mol (hexahydrate) |
தோற்றம் | yellow-brown crystals deliquescent (anhydrous) green crystals (hexahydrate) |
மணம் | odorless |
அடர்த்தி | 3.55 g/cm3 (anhydrous) 1.92 g/cm3 (hexahydrate) |
உருகுநிலை | 1,001 °C (1,834 °F; 1,274 K) (anhydrous) 140 °C (hexahydrate) |
anhydrous 67.5 g/100 mL (25 °C) [1] 87.6 g/100 mL (100 °C) hexahydrate 123.8 g/100 mL (25 °C) [1] 160.7 g/100 mL (100 °C) | |
கரைதிறன் | 0.8 g/100 mL (hydrazine) soluble in ethylene glycol, ethanol, ammonium hydroxide insoluble in ammonia, nitric acid |
காடித்தன்மை எண் (pKa) | 4 (hexahydrate) |
+6145.0·10−6 cm3/mol | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Monoclinic |
ஒருங்கிணைவு வடிவியல் |
octahedral at Ni |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−316 kJ·mol−1[2] |
நியம மோலார் எந்திரோப்பி S |
107 J·mol−1·K−1[2] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Fischer Scientific |
ஈயூ வகைப்பாடு | Carc. Cat. 1 Muta. Cat. 3 Repr. Cat. 2 Toxic (T) Irritant (Xi) Dangerous for the environment (N) |
R-சொற்றொடர்கள் | R49, R61, R23/25, R38, R42/43, R48/23, R68, R50/53 |
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | Non-flammable |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
105 mg/kg (rat, oral)[3] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | Nickel(II) fluoride Nickel(II) bromide Nickel(II) iodide |
ஏனைய நேர் மின்அயனிகள் | Palladium(II) chloride Platinum(II) chloride Platinum(II,IV) chloride Platinum(IV) chloride |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Ni2+ அயனியை நீரார்பகுக்கும் போது அதன் pH மதிப்பு 4 ஆக உள்ளதால் நிக்கல்(II) குளோரைடு அமிலத்தன்மை உடையதாக உள்ளது.
NiCl2 மற்றும் அதன் ஐதரேட்டுகள் கரிமச் சேர்மங்கள் தொகுப்புகளில் பயன்படுகின்றது.[7]
மற்ற உலோக பொருட்கள் மீது நிக்கல் மின்முலாம் பூசுவதில் நிக்கல் குளோரைடு பயன்படுகிறது.
நிக்கல்(II) குளோரைடு, உட்கொள்ளும்போது, உள்ளிழுக்கும் போதும்,தோல் தொடர்பு, மற்றும் கண் தொடர்பின் போதும் எரிச்சலை உண்டாக்குகிறது. நிக்கல் சேர்மத்தை தொடர்ந்து உள்ளிழுக்கம் பொழுது நுரையீரல் மற்றும் நாசி பத்திகளில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.